Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இம்மானுவேல் என்னோடிருப்பாரே

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

1.பெத்லகேமில் பிறந்த அவர்
பாலகனாய் ஜெனித்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
உலகத்தின் ராஜா அவர்
தூதர் போற்றும் தேவன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

2.மகிமை நிறைந்த தேவன் அவர்
மகத்துவத்தின் கர்த்தர் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
சமாதான பிரபு அவர்
நன்மை தரும் தகப்பன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

3. மனிதனாகப் பிறந்த அவர்
பரலோகத்தை திறந்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மாம்சமாக வந்த அவர்
நமக்குள் வாழும் இயேசு அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே Lyrics in English

Immaanuvael immaanuvael immaanuvael ennotiruppaarae-4 1.pethlakaemil pirantha avar paalakanaay jeniththa avar immaanuvael ennotiruppaarae ulakaththin raajaa avar thoothar pottaுm Dhevan avar immaanuvael ennotiruppaarae-2 immaanuvael immaanuvael immaanuvael ennotiruppaarae-2 2.makimai niraintha Dhevan avar makaththuvaththin Karththar avar immaanuvael ennotiruppaarae samaathaana pirapu avar nanmai tharum thakappan avar immaanuvael ennotiruppaarae-2 immaanuvael immaanuvael immaanuvael ennotiruppaarae-2 3. Manithanaakap pirantha avar paralokaththai thirantha avar immaanuvael ennotiruppaarae maamsamaaka vantha avar namakkul vaalum Yesu avar immaanuvael ennotiruppaarae-2 immaanuvael immaanuvael immaanuvael ennotiruppaarae-4

PowerPoint Presentation Slides for the song Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இம்மானுவேல் என்னோடிருப்பாரே PPT
Immanuvel Ennodirupaarae PPT

இம்மானுவேல் என்னோடிருப்பாரே பிறந்த தேவன் பெத்லகேமில் பாலகனாய் ஜெனித்த உலகத்தின் ராஜா தூதர் போற்றும் மகிமை நிறைந்த மகத்துவத்தின் கர்த்தர் சமாதான பிரபு நன்மை தரும் English