Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும்

ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும்
உந்தன் பாதம் பணிந்திடுவேன்-2
இந்த ஜெப நாளில் பணிந்து குனிந்து
உந்தன் பாதம் வேண்டுகிறேன்-2-ஜெபத்தின்

என்னை மாற்றிடும் என்னை நிறைத்திடும்
உம்மைப்போல் என்னை வனைந்திடுமே
என்னை மாற்றிடும் என்னை உடைத்திடும்
உம்மைப்போல் என்னை வனைந்திடுமே-2-ஜெபத்தின்

பெருமையில் வறுமை கிருபையில் பெருக
உம்மைப்போல் என்னை மாற்றிடுமே-2-ஜெபத்தின்

Jebathin Naatkal Yennai Maatrum Lyrics in English

Jepaththin naatkal ennai maattaுm
Unthan paatham panninthiduvaen-2
Intha jepa naalil panninthu kuninthu
Unthan paatham vaenndukiraேn-2-jepaththin

Ennai maattidum ennai niraiththidum
Ummaippol ennai vanainthidumae
Ennai maattidum ennai utaiththidum
Ummaippol ennai vanainthidumae-2-jepaththin

Perumaiyil varaுmai kirupaiyil peruka
Ummaippol ennai maattidumae-2-jepaththin

PowerPoint Presentation Slides for the song Jebathin Naatkal Yennai Maatrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும் PPT
Jebathin Naatkal Yennai Maatrum PPT

என்னை உம்மைப்போல் உந்தன் பாதம் மாற்றிடும் ஜெபத்தின் நாட்கள் மாற்றும் பணிந்திடுவேன் ஜெப நாளில் பணிந்து குனிந்து வேண்டுகிறேன்ஜெபத்தின் நிறைத்திடும் வனைந்திடுமே உடைத்திடும் வனைந்திடுமேஜெபத்தின் பெருமையில் English