Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு வந்து பிறந்து விட்டாரே

இயேசு வந்து பிறந்து விட்டாரே
உலகத்துக்கு வெளிச்சம் ஆகவே
இருளை நீக்கும் ஒளியாய் வந்தாரே
இருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே-2

இயேசு எந்தன் இயேசு
எந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரே
இயேசு எந்தன் இயேசு
இரட்சகராய் பூவில் வந்தாரே-2

1. சாஸ்திரிகள் தேடி வந்தனர்
பாதத்தில் பணிந்து விழுந்தனர்
வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
பொன்னையும் சேர்த்து கொடுத்தனர்-2-இயேசு எந்தன்

2. மேய்ப்பர்கள் பணிந்து குனிந்தனர்
இயேசுவை மகிழ்ந்து துதித்தனர்
நற்செய்தியை சொல்லி சென்றனர்
இயேசுவை புகழ்ந்து பாடினர்-2-இயேசு எந்தன்

Yesu Vandhu Pirandhu Vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே Lyrics in English

Yesu vanthu piranthu vittarae ulakaththukku velichcham aakavae irulai neekkum oliyaay vanthaarae iruthayaththil makilchchi thanthaarae-2 Yesu enthan Yesu enthan vaalvai maattivittarae Yesu enthan Yesu iratchakaraay poovil vanthaarae-2 1. Saasthirikal thaeti vanthanar paathaththil panninthu vilunthanar vellaippolam thoopavarkkam ponnaiyum serththu koduththanar-2-Yesu enthan 2. Maeypparkal panninthu kuninthanar Yesuvai makilnthu thuthiththanar narseythiyai solli sentanar Yesuvai pukalnthu paatinar-2-Yesu enthan

PowerPoint Presentation Slides for the song Yesu Vandhu Pirandhu Vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு வந்து பிறந்து விட்டாரே PPT
Yesu Vandhu Pirandhu Vittaarae PPT

இயேசு எந்தன் வந்தாரே பணிந்து இயேசுவை பிறந்து விட்டாரே உலகத்துக்கு வெளிச்சம் ஆகவே இருளை நீக்கும் ஒளியாய் இருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே வாழ்வை மாற்றிவிட்டாரே இரட்சகராய் English