Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசன்னம் தாரும் பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்

1. இன்பப்பிரசன்னம்
இன்னல் போக்கும் பிரசன்னம்
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவப்பிரசன்னம்… -பிரசன்னம்

2. வல்லப்பிரசன்னம்
வழிகாட்டும் பிரசன்னம்…
வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
தேவப்பிரசன்னம் -பிரசன்னம்

3. ஜீவப்பிரசன்னம்
தாகம் தீர்க்கும் பிரசன்னம்…
ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
தேவப்பிரசன்னம்… -பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம் -Pirasannam Thaarum Pirasannam Lyrics in English

Pirasannam thaarum pirasannam pirasannam thaeva pirasannam 1. Inpappirasannam innal pokkum pirasannam naettaுm intum entum maaraa thaevappirasannam… -pirasannam 2. Vallappirasannam valikaattum pirasannam… vaalkkaiyengum oliveesum thaevappirasannam -pirasannam 3. Jeevappirasannam thaakam theerkkum pirasannam… jeevaththannnneer pongivarum thaevappirasannam… -pirasannam

PowerPoint Presentation Slides for the song பிரசன்னம் தாரும் பிரசன்னம் -Pirasannam Thaarum Pirasannam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிரசன்னம் தாரும் பிரசன்னம் PPT
Pirasannam Thaarum Pirasannam PPT

பிரசன்னம் தேவப்பிரசன்னம்… பிரசன்னம்… தாரும் தேவ இன்பப்பிரசன்னம் இன்னல் போக்கும் நேற்றும் இன்றும் மாறா வல்லப்பிரசன்னம் வழிகாட்டும் வாழ்க்கையெங்கும் ஒளிவீசும் தேவப்பிரசன்னம் ஜீவப்பிரசன்னம் தாகம் தீர்க்கும் English