Innaal Varaiyil
இந்த நாள் வரையில் என்னை நடத்தினார்
இனிமேலும் என்னை நடத்துவார்
ஒன்றுமில்லாத வேளையில் – அவர்
உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே,
எந்தன் அன்பு இயேசுவே – இந்த
1. தனிமையில் அன்று நாள் தவிக்கையில்
தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமே
துன்பம், துக்கம், துயரம் என்னை
சூழ்ந்து கொண்ட வேளையில்
துக்கமெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றினீர் – இந்த
2. என்னை விட்டு விலகி நீர் போனீரோ?
என்னை மறந்து மறைந்து நீர் போனீரோ?
என்று நான் குழம்பி,
அலைந்து துடித்த வேளையில்
உன்னைவிட்டு விலகவில்லை என்றீரே – இந்த
3. தூற்றுவோரின் நிந்தை அவமானமும்
எங்களை வாட்டின வேளையில்
இனியும் இந்த நிந்தைகள்
பூமியில் இராதபடி
முற்றிலும் நான் நீக்கிடுவேன் என்றீரே – இந்த
Intha Naal Varaiyil – இந்த நாள் வரையில் என்னை Lyrics in English
Innaal Varaiyil
Intha naal varaiyil ennai nadaththinaar
Inimaelum ennai nadaththuvaar
Ontumillaatha vaelaiyil – avar
Uthavikkaram neettiyae uyarththinaarae,
Enthan anpu Yesuvae – intha
1. Thanimaiyil antu naal thavikkaiyil
Thaetivanthu annaiththa enthan theyvamae
Thunpam, thukkam, thuyaram ennai
Soolnthu konnda vaelaiyil
Thukkamellaam makilchchiyaaka maattineer – intha
2. Ennai vittu vilaki neer poneero?
Ennai maranthu marainthu neer poneero?
Entu naan kulampi,
Alainthu thutiththa vaelaiyil
Unnaivittu vilakavillai enteerae – intha
3. Thoottaுvorin ninthai avamaanamum
Engalai vaattina vaelaiyil
Iniyum intha ninthaikal
Poomiyil iraathapati
Muttilum naan neekkiduvaen enteerae – intha
PowerPoint Presentation Slides for the song Intha Naal Varaiyil – இந்த நாள் வரையில் என்னை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்த நாள் வரையில் என்னை நடத்தினார் PPT
Intha Naal Varaiyil PPT
Intha Naal Varaiyil – இந்த நாள் வரையில் என்னை Song Meaning
Innaal Varaiyil
He carried me through to this day
He will guide me from now on
In nothingness – He
He raised his helping hand,
Whose love is Jesus – this
1. In solitary confinement day after day
It is the goddess who came in search and extinguished
Sorrow, sorrow, sorrow me
While surrounded
You turned all sorrow into joy – this
2. Did you leave me?
Did you forget me and disappear?
I was confused,
While wandering
You did not leave yourself - this
3. The rebuke and shame of the blasphemers
While burning us
No more of these accusations
Not on earth
Absolutely I will delete – this
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை வேளையில் நாள் எந்தன் நீர் போனீரோ என்றீரே – Innaal Varaiyilஇந்த நடத்தினார் இனிமேலும் நடத்துவார் ஒன்றுமில்லாத – உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே அன்பு இயேசுவே – English
