Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இஸ்ரவேலின் தேவனே

இஸ்ரவேலின் தேவனே
பரிசுத்த இராஜனே – 2

Chorus

உம்மை துதித்திடுவோம் ஆராதிப்போம்
உயர்த்திடுவோம் வல்லவரே – 2

Verse 1

தாயின் கருவிலே உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தது நீர்தானய்யா – 2
உள்ளங்கையில் என்னை வரைந்தவரே
உயரத்தில் என்னை வைத்தவரே – 2

Verse 2

தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாக மாற்றினீரே – 2
இராஜாக்களோடு அமர செய்தீர்
ஆசாரியர்களும் ஆக்கினீரே – 2

Verse 3

சிறியவனை நீர் புழுதியிலிருந்து
தூக்கி எடுத்து வைத்தீரைய்யா – 2
வெட்கப்பட்ட இந்த தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக்கினீரே – 2

Bridge

உம்மையே நாங்கள் நம்பி உள்ளோம்
கைவிடாத எங்கள் தெய்வம் நீரே – 4

துதித்திடுவோம் ஆராதிப்போம்
உயர்த்திடுவோம் வல்லவரே – 4

Isravelin Dhevane – Isravelin Devanae Lyrics in English

isravaelin thaevanae
parisuththa iraajanae - 2

Chorus

ummai thuthiththiduvom aaraathippom
uyarththiduvom vallavarae - 2

Verse 1

thaayin karuvilae uruvaakum munnae
peyar solli alaiththathu neerthaanayyaa - 2
ullangaiyil ennai varainthavarae
uyaraththil ennai vaiththavarae - 2

Verse 2

thallappatta kal kattidam thaangidum
moolaikkallaaka maattineerae - 2
iraajaakkalodu amara seytheer
aasaariyarkalum aakkineerae - 2

Verse 3

siriyavanai neer puluthiyilirunthu
thookki eduththu vaiththeeraiyyaa - 2
vetkappatta intha thaesaththilae
geerththiyum pukalchchiyum aakkineerae - 2

Bridge

ummaiyae naangal nampi ullom
kaividaatha engal theyvam neerae - 4

thuthiththiduvom aaraathippom
uyarththiduvom vallavarae - 4

PowerPoint Presentation Slides for the song Isravelin Dhevane – Isravelin Devanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இஸ்ரவேலின் தேவனே PPT
Isravelin Devanae PPT

Verse துதித்திடுவோம் ஆராதிப்போம் உயர்த்திடுவோம் வல்லவரே என்னை ஆக்கினீரே இஸ்ரவேலின் தேவனே பரிசுத்த இராஜனே Chorus உம்மை தாயின் கருவிலே உருவாகும் முன்னே பெயர் English