Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியை ஊற்றுவேன், அக்கினி போடுவேன்,

ஆவியை ஊற்றுவேன், அக்கினி போடுவேன்,
வாஞ்சையை தருவேன்,திறப்பில் நின்றிட -2

ஜாமக்காரனே எழும்பிடு,
ஜாமத்தில் விழித்து ஜெபித்திடு,
வழியை ஆயத்தம் செய்திடு,
திறப்புகளை நீ மூடிடு -2

கர்த்தரின் புயமே புறப்படு,
வல்லமையை நீ தரித்திடு,
சிங்கத்தின் வாய்களை கிழித்திடு,
பெலன் கொண்டு திட மனதாயிரு -2

எழும்பு சீயோனே எழும்பிடு,
வாசல்களை நீ உயர்த்திடு,
மகிமையின் ராஜா வருகிறார்,
கர்த்தரின் சேனையாய் புறப்படு -2

Jamakkaran – Aaviyai ootruvean Akkini poduvean Lyrics in English

aaviyai oottuvaen, akkini poduvaen,
vaanjaiyai tharuvaen,thirappil nintida -2

jaamakkaaranae elumpidu,
jaamaththil viliththu jepiththidu,
valiyai aayaththam seythidu,
thirappukalai nee moodidu -2

karththarin puyamae purappadu,
vallamaiyai nee thariththidu,
singaththin vaaykalai kiliththidu,
pelan konndu thida manathaayiru -2

elumpu seeyonae elumpidu,
vaasalkalai nee uyarththidu,
makimaiyin raajaa varukiraar,
karththarin senaiyaay purappadu -2

PowerPoint Presentation Slides for the song Jamakkaran – Aaviyai ootruvean Akkini poduvean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியை ஊற்றுவேன், அக்கினி போடுவேன், PPT
Aaviyai ootruvean Akkini poduvean PPT

எழும்பிடு கர்த்தரின் புறப்படு ஆவியை ஊற்றுவேன் அக்கினி போடுவேன் வாஞ்சையை தருவேன்திறப்பில் நின்றிட ஜாமக்காரனே ஜாமத்தில் விழித்து ஜெபித்திடு வழியை ஆயத்தம் செய்திடு திறப்புகளை மூடிடு English