Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெயங்கொண்ட தாசர்களே நாம்

ஜெயங்கொண்ட தாசர்களே நாம்
ஜெபித்திடுவோமே நாம் ஜெபித்திடுவோமே
ஜெய சேவையின் வீரர்களே நாம்
ஜெய கிறிஸ்துவின் பின் செல்வோம்

செல்லுவோம் நாம் வெல்லுவோம்
ஆர்பரிப்போமே ஆர்பரிப்போமே
அன்பரின் வருகையை எதிர்நோக்குவோம்
துன்பங்கள் நீங்கிடும் இயேசுவின் நாமத்தில்
அல்லேலூயா என்றும் பாடுவோம்

மீட்படைந்த வீரர்களே நாம்
கிருபை பெருகிட நாம் மகிமையடைவோமே
இயேசு கிறிஸ்துவின் சேனை வீரர் நாம்
ஜீவ கிறிஸ்துவின் பின் செல்லுவோம்

எரிகோவின் கோட்டை நொறுங்கிட
ஸ்தோத்திரிப்போமே நாம் துதித்திடுவோமே
ஆடிப்பாடியே களி கூறுவோம்
வல்ல கிறிஸ்துவின் பின் செல்லுவோம்

சீயோனின் செழுமை காணுவோம்
ஜீவ ஆவியே எங்கும் நிறைந்து வழியுதே
மங்கா ஒளி பறந்து வாழுவோம்
நித்தய கிறிஸ்துவின் பின் செல்லுவோம்

Jeyangkonda Thaasargalae Naam Lyrics in English

jeyangaொnnda thaasarkalae naam
jepiththiduvomae naam jepiththiduvomae
jeya sevaiyin veerarkalae naam
jeya kiristhuvin pin selvom

selluvom naam velluvom
aarparippomae aarparippomae
anparin varukaiyai ethirNnokkuvom
thunpangal neengidum Yesuvin naamaththil
allaelooyaa entum paaduvom

meetpataintha veerarkalae naam
kirupai perukida naam makimaiyataivomae
Yesu kiristhuvin senai veerar naam
jeeva kiristhuvin pin selluvom

erikovin kottaை norungida
sthoththirippomae naam thuthiththiduvomae
aatippaatiyae kali kooruvom
valla kiristhuvin pin selluvom

seeyonin selumai kaanuvom
jeeva aaviyae engum nirainthu valiyuthae
mangaa oli paranthu vaaluvom
niththaya kiristhuvin pin selluvom

PowerPoint Presentation Slides for the song Jeyangkonda Thaasargalae Naam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெயங்கொண்ட தாசர்களே நாம் PPT
Jeyangkonda Thaasargalae Naam PPT

கிறிஸ்துவின் செல்லுவோம் ஜெபித்திடுவோமே ஜெய வீரர்களே ஆர்பரிப்போமே ஜீவ ஜெயங்கொண்ட தாசர்களே சேவையின் செல்வோம் வெல்லுவோம் அன்பரின் வருகையை எதிர்நோக்குவோம் துன்பங்கள் நீங்கிடும் இயேசுவின் நாமத்தில் English