Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரம அழைப்பின் பிள்ளை நான்

பரம அழைப்பின் பிள்ளை நான்
பரலோக தேவனின் சேனை நான் -2

ஒன்றாக கூடுவோம்
அவர் நாமம் பாடுவோம்
துதியாலே மகிழ்ந்து முன்னேறி செல்லுவோம்-2

ஜைரே ஜைரே ஜைரே -2
ஜைரே ஜைரே ஜைரே -2

சிங்கத்தின் கெபியிலே என்னை போட்டு
மரணம் தான் முடிவென்று எழுதினாலும் -2
அவர் எழுதும் என் கதையை
யார் வந்து தடுக்கக் கூடும்-2

காற்றும் கடலும் எனை சூழ்ந்து -2
என் படகினை கவிழ்க்க முயன்ற போதும் -2
அவர் இருக்கும் என் படகை
யார் வந்து கவிழ்க்க கூடும் -2

ஏழு மடங்கு அக்கினியில் போட்டிட
அறிக்கை பெற்ற போதும்-2
நான் ஆராதிக்கும் என் தேவன்
என்னைக் காக்க வல்லவரே -2

Jireh – Parama azhaippin pillai naan Lyrics in English

parama alaippin pillai naan
paraloka thaevanin senai naan -2

ontaka kooduvom
avar naamam paaduvom
thuthiyaalae makilnthu munnaeri selluvom-2

jairae jairae jairae -2
jairae jairae jairae -2

singaththin kepiyilae ennai pottu
maranam thaan mutiventu eluthinaalum -2
avar eluthum en kathaiyai
yaar vanthu thadukkak koodum-2

kaattum kadalum enai soolnthu -2
en padakinai kavilkka muyanta pothum -2
avar irukkum en padakai
yaar vanthu kavilkka koodum -2

aelu madangu akkiniyil pottida
arikkai petta pothum-2
naan aaraathikkum en thaevan
ennaik kaakka vallavarae -2

PowerPoint Presentation Slides for the song Jireh – Parama azhaippin pillai naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரம அழைப்பின் பிள்ளை நான் PPT
Parama azhaippin pillai naan PPT

ஜைரே கூடும் கவிழ்க்க போதும் பரம அழைப்பின் பிள்ளை பரலோக தேவனின் சேனை ஒன்றாக கூடுவோம் நாமம் பாடுவோம் துதியாலே மகிழ்ந்து முன்னேறி செல்லுவோம் சிங்கத்தின் English