Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரை தேடின

கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
காரியம் வாய்க்கச் செய்தாரே
எத்தனை எத்தனை நன்மைகளோ
இயேசப்பா செய்தாரே – நான்

இறுதிவரை என் வாழ்வு
இயேசப்பா உமக்குத்தானே

1.கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
இஸ்ராயேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி

2.கர்த்தர் என்னைக் காக்கின்றார்
எனது நிழலாய் இருக்கின்றார்
பகலினிலும், இரவினிலும்
பாதுகாக்கின்றார்

3.போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போதும், எப்போதும்
எந்நாளும் காத்திடுவார்

கர்த்தரை தேடின – Kartharai Thedina Natkal Lyrics in English

Karththarai thaetina naatkalellaam kaariyam vaaykkach seythaarae eththanai eththanai nanmaikalo iyaesappaa seythaarae – naan iraுthivarai en vaalvu iyaesappaa umakkuththaanae 1.kaalkal thallaada vidamaattar kaakkum Dhevan uranga maattar israayaelaik kaakkiravar ennaalum thoonga maattar – iraுthi 2.Karththar ennaik kaakkintar enathu nilalaay irukkintar pakalinilum, iravinilum paathukaakkintar 3.pokum pothum kaakkintar thirumpum pothum kaakkintar ippothum, eppothum ennaalum kaaththiduvaar

PowerPoint Presentation Slides for the song கர்த்தரை தேடின – Kartharai Thedina Natkal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரை தேடின PPT
Kartharai Thedina Natkal PPT

காக்கின்றார் செய்தாரே எத்தனை இயேசப்பா மாட்டார் எந்நாளும் போதும் கர்த்தரை தேடின நாட்களெல்லாம் காரியம் வாய்க்கச் நன்மைகளோ இறுதிவரை வாழ்வு உமக்குத்தானே கால்கள் தள்ளாட விடமாட்டார் English