Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரைத் துதியுங்கள்

கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
இனி மேலும் நடத்துவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
இனி மேலும் தாங்குவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
இனி மேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

நம்பினால் கைவிடார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

Kartharai thuthiyungal Lyrics in English

Karththaraith thuthiyungal avar kirupai entumullathu thaevaathi thaevanai thuthiyungal avar kirupai entumullathuimmattum nadaththinaar thuthiyungal avar kirupai entumullathu ini maelum nadaththuvaar thuthiyungal avar kirupai entumullathuimmattum thaanginaar thuthiyungal avar kirupai entumullathu ini maelum thaanguvaar thuthiyungal avar kirupai entumullathuimmattum paathukaaththaar thuthiyungal avar kirupai entumullathu ini maelum paathukaappaar thuthiyungal avar kirupai entumullathunampinaal kaividaar thuthiyungal avar kirupai entumullathu jepiththaal jeyam unndu thuthiyungal avar kirupai entumullathu

PowerPoint Presentation Slides for the song Kartharai thuthiyungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரைத் துதியுங்கள் PPT
Kartharai Thuthiyungal PPT

துதியுங்கள் கிருபை என்றுமுள்ளது என்றுமுள்ளதுஇம்மட்டும் இனி கர்த்தரைத் தேவாதி தேவனை நடத்தினார் நடத்துவார் தாங்கினார் தாங்குவார் பாதுகாத்தார் பாதுகாப்பார் என்றுமுள்ளதுநம்பினால் கைவிடார் ஜெபித்தால் ஜெயம் உண்டு English