Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபை கிருபை

கிருபை… கிருபை…
நம் தேவனின் மாறாத கிருபை
கிருபை… கிருபை…
நம் இயேசுவின் மாறாத கிருபை…

அனுதினமும் நம்மை நடத்திடும்
அற்புத தேவனின் கிருபை

பாவத்தை மன்னிக்கும் கிருபை – நம்
சாபத்தை போக்கிடும் கிருபை

நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை
நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை

பரிச்சுத்தமாக்கிடும் கிருபை – நம்மை
பரலோகம் சேர்த்திடும் கிருபை – கிருபை

எத்தனை இழப்புகள் வந்தாலும் – நம்மை
தாங்கி நடத்திடும் கிருபை – கிருபை

நம்மை விட்டு விலகாத கிருபை
நமக்காய் பரிந்து பேசும் கிருபை

Kirubai kirubai nam devanin Lyrics in English

Kirupai… Kirupai… Nam thaevanin maaraatha kirupai kirupai… Kirupai… Nam Yesuvin maaraatha kirupai…anuthinamum nammai nadaththidum arputha thaevanin kirupaipaavaththai mannikkum kirupai – nam saapaththai pokkidum kirupainamakkaay jeevan thantha kirupai – nammai naalthoraுm paathukaakkum kirupaiparichchuththamaakkidum kirupai – nammai Paralokam serththidum kirupai – kirupaieththanai ilappukal vanthaalum – nammai thaangi nadaththidum kirupai – kirupainammai vittu vilakaatha kirupai namakkaay parinthu paesum kirupai

PowerPoint Presentation Slides for the song Kirubai kirubai nam devanin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபை கிருபை PPT
Kirubai Kirubai Nam Devanin PPT

Kirubai kirubai nam devanin Song Meaning

Grace… Grace…
The unfailing grace of our God
Grace… Grace…
The unfailing grace of our Jesus…

It will guide us every day
God's grace is wonderful

Forgiveness of sin – Nam
Grace that removes the curse

The grace that gave us life – us
Daily saving grace

Sanctifying grace – us
Heaven adds grace – grace

No matter how many losses come - us
Sustaining Grace – Grace

A grace that never leaves us
The grace to intercede for us

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கிருபை நம்மை நம் தேவனின் மாறாத நடத்திடும் இயேசுவின் கிருபைஅனுதினமும் அற்புத கிருபைபாவத்தை மன்னிக்கும் சாபத்தை போக்கிடும் கிருபைநமக்காய் ஜீவன் தந்த நாள்தோறும் பாதுகாக்கும் கிருபைபரிச்சுத்தமாக்கிடும் English