கிருபை மேலானதே – உம்
கிருபை மேலானதே
ஜீவனை பார்க்கிலும் – உம்
கிருபை மேலானதே
இவ் வாழ்க்கையை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
போக்கிலும் வரத்திலும் என்னை
காத்தது கிருபையே – என்
கால்கள் இடறாமல் என்னை
காத்தது கிருபையே
பலவீன நேரங்களில் – உம்
கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் – உம்
கிருபை என்னை தாங்கிற்றே
கஷ்டத்தின் நேரங்களில் – உம்
கிருபை என்னை காத்ததே
கண்ணீரின் மத்தியிலும் – உம்
கிருபை என்னை தேற்றுதே
Kirubai meelanathey Lyrics in English
Kirupai maelaanathae – um kirupai maelaanathaejeevanai paarkkilum – um kirupai maelaanathae iv vaalkkaiyai paarkkilum um kirupai maelaanathaepokkilum varaththilum ennai kaaththathu kirupaiyae – en kaalkal idaraamal ennai kaaththathu kirupaiyaepalaveena naerangalil – um kirupai en pelanaanathae sorvutta vaelaikalil – um kirupai ennai thaangittekashdaththin naerangalil – um kirupai ennai kaaththathae kannnneerin maththiyilum – um kirupai ennai thaettaுthae
PowerPoint Presentation Slides for the song Kirubai meelanathey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபை மேலானதே உம் PPT
Kirubai Meelanathey PPT
Kirubai meelanathey Song Meaning
Grace is above – um
Grace is supreme
Even life – um
Grace is supreme
Look at this life
Your grace is great
Me in course and grace
It is the saving grace – N
Me without tripping
It is grace that saves
In times of weakness – um
Grace is my strength
In times of exhaustion – um
Grace sustains me
In times of trouble – um
Grace protect me
Even in the midst of tears – um
Please choose me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருபை உம் என்னை மேலானதே பார்க்கிலும் காத்தது நேரங்களில் மேலானதேஜீவனை இவ் வாழ்க்கையை மேலானதேபோக்கிலும் வரத்திலும் கிருபையே கால்கள் இடறாமல் கிருபையேபலவீன பெலனானதே சோர்வுற்ற வேளைகளில் English
