Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மானிடனே மயங்கிடாதே

மானிடனே மயங்கிடாதே
மனிதன் உன்னை மறுதலிப்பான்
மாறாத இயேசு உன்னை
என்றும் மறப்பதில்லை
மாறாத இயேசு உன்னை
என்றும் மறுப்பதில்லை-2

மானிடனே மயங்கிடாதே…

1.தேவை உன்னை நெருக்கும் போது
தேவையானோர் ஒதுங்குவார்-2
தேடிடுவாய் நேசர் பாதம்
தேடிடுவாய் நேசரின் பாதம்
தேவை நீக்கி தேற்றுவார்
தேவைகள் நீக்கி தேற்றுவார்

2.ஜெபத்திலே நீ தரிக்கும் போது
ஜெயித்திடுவாய் ஜெகமதை-2
கர்த்தர் கோலும் அவர் தடியும்-2
உன்னை என்றும் தேற்றுமே
நம்மை என்றும் தேற்றிடுமே-மானிடனே

Maanidanae Mayangidadhae – மானிடனே மயங்கிடாதே Lyrics in English

Maanidanae mayangidaathae
Manithan unnai maraுthalippaan
Maaraatha Yesu unnai
Entum marappathillai
Maaraatha Yesu unnai
Entum maraுppathillai-2

Maanidanae mayangidaathae…

1.thaevai unnai nerukkum pothu
Thaevaiyaanor othunguvaar-2
Thaediduvaay naesar paatham
Thaediduvaay naesarin paatham
Thaevai neekki thaettaுvaar
Thaevaikal neekki thaettaுvaar

2.jepaththilae nee tharikkum pothu
Jeyiththiduvaay jekamathai-2
Karththar kolum avar thatiyum-2
Unnai entum thaettaுmae
Nammai entum thaettidumae-maanidanae

PowerPoint Presentation Slides for the song Maanidanae Mayangidadhae – மானிடனே மயங்கிடாதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மானிடனே மயங்கிடாதே PPT
Maanidanae Mayangidadhae PPT

Maanidanae Mayangidadhae – மானிடனே மயங்கிடாதே Song Meaning

Don't be fooled by man
Man will reject you
Immutable Jesus you
Never forget
Immutable Jesus you
Never deny-2

Don't be fooled by man...

1. When need presses you
The needy will step aside-2
Look for Neser Padam
Look for Nasser's feet
He will get rid of the need
He will remove the requirements

2. When you pray
Jeithitduai Jagamatha-2
The Lord is the rod and He is the rod-2
Love you forever
Choose us forever - Manita

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உன்னை மானிடனே மாறாத இயேசு தேவை தேடிடுவாய் பாதம் நீக்கி தேற்றுவார் மயங்கிடாதே மனிதன் மறுதலிப்பான் மறப்பதில்லை மறுப்பதில்லை மயங்கிடாதே… நெருக்கும் தேவையானோர் ஒதுங்குவார் நேசர் English