உம் சித்தம் என்னில் நிறைவேற
உன்னதா என்னை நான் படைக்கின்றேன்
உயிர்ப்பியும் எனதுள்ளத்தை
உந்தனுக்காய் நான் ஜீவிக்க (2)
உம் சித்தம் என்னில் நிறைவேற
1.உலகத்தின் உறவுகள் என்னை
உற்சாகமிழக்க செய்ய (2)
உலகத்தை வென்ற என் தேவா
உறுதியாய் நிலைக்க செய்யும் (2)
உம் சித்தம் என்னில் நிறைவேற
2.கானல் நீரை அமுதாய்
கர்த்தா எண்ணி நான் அலைந்தேன் (2)
காத்தீரே கருணையாய் என்னை
காகள தொனியை நான் கேட்க (2)
உம் சித்தம் என்னில் நிறைவேற
உம் சித்தம் என்னில் நிறைவேற – Um Sitham Ennil Niraivera Lyrics in English
Um siththam ennil niraivaera unnathaa ennai naan pataikkinten uyirppiyum enathullaththai unthanukkaay naan jeevikka (2) um siththam ennil niraivaera 1.ulakaththin uravukal ennai ursaakamilakka seyya (2) ulakaththai venta en thaevaa uraுthiyaay nilaikka seyyum (2) um siththam ennil niraivaera 2.kaanal neerai amuthaay karththaa ennnni naan alainthaen (2) kaaththeerae karunnaiyaay ennai kaakala thoniyai naan kaetka (2) um siththam ennil niraivaera
PowerPoint Presentation Slides for the song உம் சித்தம் என்னில் நிறைவேற – Um Sitham Ennil Niraivera
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் சித்தம் என்னில் நிறைவேற PPT
Um Sitham Ennil Niraivera PPT

