Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ராவின் குளிரிலே

ராவின் குளிரிலே
பாரின் நடுவிலே
தேவ சுதன் எம்மை
மீட்க தேடி வந்தாரே-2

1.விண்ணுலகத்தை
விட்டு வந்தாரே
மண்ணின் மாந்தர் பாவம் போக்க
மனுவாய் வந்தாரே-2
ராவின் குளிரிலே

2.தந்தை தேவனே
எங்கள் இராஜனே
சொந்தமாக தந்ததாலே
நிந்தை நீங்கிற்றே-2
ராவின் குளிரிலே

3.மேய்ப்பர் கண்டனர்
ஞானிகள் தொழுதனர்
(இந்த) உலகின் இரட்சகர்
மனுவாய் பிறந்தார்
ஆ.. என்ன பாக்கியமே-2

ராவின் குளிரிலே
பாரின் நடுவிலே
தேவ சுதன் எம்மை
மீட்க தேடி வந்தாரே-2

Raavin Kulirilae – ராவின் குளிரிலே Lyrics in English

Raavin kulirilae paarin naduvilae thaeva suthan emmai meetka thaeti vanthaarae-2 1.vinnnulakaththai vittu vanthaarae mannnnin maanthar paavam pokka manuvaay vanthaarae-2 raavin kulirilae 2.thanthai thaevanae engal iraajanae sonthamaaka thanthathaalae ninthai neengitte-2 raavin kulirilae 3.maeyppar kanndanar njaanikal tholuthanar (intha) ulakin iratchakar manuvaay piranthaar aa.. Enna paakkiyamae-2 raavin kulirilae paarin naduvilae thaeva suthan emmai meetka thaeti vanthaarae-2

PowerPoint Presentation Slides for the song Raavin Kulirilae – ராவின் குளிரிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ராவின் குளிரிலே PPT
Raavin Kulirilae PPT

ராவின் குளிரிலே வந்தாரே பாரின் நடுவிலே தேவ சுதன் எம்மை மீட்க தேடி மனுவாய் விண்ணுலகத்தை மண்ணின் மாந்தர் பாவம் போக்க தந்தை தேவனே எங்கள் English