Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மேகமீதில் தூதரோடிதோ இதோ

மேகமீதில் தூதரோடிதோ இதோ -2
மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா -2
வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2

மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ -2
மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே -2
மாதேவதூதன் முழங்கவே -2

ஆரவாரம் கேட்குதே அதோ அதோ -2
ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2
அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2

ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே -2
தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே -2
ராஜராஜராக ஆள்வோமே -2

Megameedhil Thoodharodidho Idho Lyrics in English

maekameethil thootharotitho itho -2
maesiyaa kiristhaesaiyaa enathaasai naesaiyaa -2
vaaraar vaaraar makil kempeeramaay -2

manavaalan Yesu varukiraar itho itho -2
manavaatti serththida mariththavar ela makimai ongavae -2
maathaevathoothan mulangavae -2

aaravaaram kaetkuthae atho atho -2
aattukkuttiyin paattaோdekkaalam athirntholikkavae -2
allaelooyaa ventarparippomae -2

jeevamuti sooti naam angae angae -2
thaevasaayalaaki avarodu vaalvomae -2
raajaraajaraaka aalvomae -2

PowerPoint Presentation Slides for the song Megameedhil Thoodharodidho Idho

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மேகமீதில் தூதரோடிதோ இதோ PPT
Megameedhil Thoodharodidho Idho PPT

இதோ வாரார் அதோ மேகமீதில் தூதரோடிதோ மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா மகிழ் கெம்பீரமாய் மணவாளன் இயேசு வருகிறார் மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை English