Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மேகங்களில் ஆரவாரத்தோடு

Megangalil Aaravarathodu

மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே – வாரும்!
இயேசுவே விரைவில் வாரும்!
விரைவில் விரைவில் நீர் வாரும்!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!

எக்காள தொனியோடே வாரும்
இயேசு வேந்தனே வாரும்-2
ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள்
விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் – மேகங்களில்

கருணையின் கடலே வாரும்
கண்ணிமைப் பொழுதில் மாற்ற
மறுரூபமாக்கிட வாரும்
மகிமையின் சாயலாய் மாற்ற – மேகங்களில்

மகிமையின் மன்னவா வாரும்
நடுவானில் உம்மோடு சேர
ஆயத்தமாகவே நாங்கள்
வரவேற்று மகிழ்வோம் வாரும் – எங்கள் – மேகங்களில்

மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே வாழ்க
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!

Megangalil Aaravarathodu – மேகங்களில் ஆரவாரத்தோடு Lyrics in English

Megangalil Aaravarathodu

Maekangalil aaravaaraththodu
Thontap pokiravarae – vaarum!
Yesuvae viraivil vaarum!
Viraivil viraivil neer vaarum!
Vaarum! Vaarum! Neer vaarum
Viraivil viraivil neer vaarum!

Ekkaala thoniyotae vaarum
Yesu vaenthanae vaarum-2
Aekkam, ethirpaarppai ellaam engal
Viraivil theerkkavae vaarum – engal – maekangalil

Karunnaiyin kadalae vaarum
Kannnnimaip poluthil maatta
Maraுroopamaakkida vaarum
Makimaiyin saayalaay maatta – maekangalil

Makimaiyin mannavaa vaarum
Naduvaanil ummodu sera
Aayaththamaakavae naangal
Varavaettaு makilvom vaarum – engal – maekangalil

Maekangalil aaravaaraththodu
Thontap pokiravarae vaalka
Vaalka! Vaalka! Neer vaalka!
Vaalka! Vaalka! Neer vaalka!
Vaarum! Vaarum! Neer vaarum
Viraivil viraivil neer vaarum!

PowerPoint Presentation Slides for the song Megangalil Aaravarathodu – மேகங்களில் ஆரவாரத்தோடு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மேகங்களில் ஆரவாரத்தோடு PPT
Megangalil Aaravarathodu PPT

வாரும் விரைவில் நீர் வாழ்க ஆரவாரத்தோடு தோன்றப் போகிறவரே எங்கள் – Megangalil Aaravarathoduமேகங்களில் இயேசுவே வாரும்எக்காள தொனியோடே இயேசு வேந்தனே ஏக்கம் எதிர்பார்ப்பை எங்கள் English