Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் பயப்படும் நாளினிலே

நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்

உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே

நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

Naan Payapadum Naalinile Lyrics in English

Naan payappadum naalinilae karththarai nampiduvaen en kottaைyum aranumaayirukka naan ataikkalam pukunthiduvaenungalil iruppavar periyavarae Parisuththamaanavarae avar kaaththiduvaar entum nadaththiduvaar niththiya kaalamellaam nammaiyaenammaik kaappavar ayarvathillai uranguvathum illai avar aalayaththil naan apayamittaேn en kooppiduthal avar seviyinilae

PowerPoint Presentation Slides for the song Naan Payapadum Naalinile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் பயப்படும் நாளினிலே PPT
Naan Payapadum Naalinile PPT

பயப்படும் நாளினிலே கர்த்தரை நம்பிடுவேன் கோட்டையும் அரணுமாயிருக்க அடைக்கலம் புகுந்திடுவேன்உங்களில் இருப்பவர் பெரியவரே பரிசுத்தமானவரே காத்திடுவார் நடத்திடுவார் நித்திய காலமெல்லாம் நம்மையேநம்மைக் காப்பவர் அயர்வதில்லை உறங்குவதும் English