Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் பிரம்மித்து நின்று பேரன்பின்

1. நான் பிரம்மித்து நின்று பேரன்பின்
பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்

மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கிக் கண்டேன்
இயேசையரின் இரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன்

2. முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன்

3. தம் கரத்தை என் மீதில் வைத்து
நீ சொஸ்தமாவாய் என்றனர்
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினார்

4. எந்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் பிரகாசம்
என் பேரிலே வீசச் செய்வாh

Naan Pirammiththu Nintu Paeranpin Lyrics in English

1. Naan pirammiththu nintu paeranpin piravaakaththai Nnokkip paarththaen en ullaththil meych samaathaanam sampooranamaay atainthaen maa thooya uthiraththaal en paavam neengik kanntaen iyaesaiyarin iratchippinaal naan aaraுthal kanndatainthaen 2. Munnaalil ivvaaraுthal kaana oyaamal pirayaasappattaேn veenn muyarsi neengina potho en meetparaal arul petten 3. Tham karaththai en meethil vaiththu nee sosthamaavaay entanar naan avarin vasthiram thoda aarokkiyam arulinaar 4. Ennaeramum punnnniya naathar en pakkaththil vilanguvaar tham mukaththin arul pirakaasam en paerilae veesach seyvaah

PowerPoint Presentation Slides for the song Naan Pirammiththu Nintu Paeranpin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் பிரம்மித்து நின்று பேரன்பின் PPT
Naan Pirammiththu Nintu Paeranpin PPT

அருள் தம் பிரம்மித்து நின்று பேரன்பின் பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன் உள்ளத்தில் மெய்ச் சமாதானம் சம்பூரணமாய் அடைந்தேன் மா தூய உதிரத்தால் பாவம் நீங்கிக் கண்டேன் English