Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு

நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
உம்மையல்லாமல் என் துணை யாருண்டு

நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்
உதவிடுவார் ஒருவருமில்லை
கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
ஆறுதல் அளிப்பார் இல்லை

சோகங்கள் சூழும் நேரம் – கடும்
பாரங்கள் நெருக்கும் போதும்
பாரினில் என்னை தேற்றிட தேவா
உம்மைப் போல் யாருமில்லை

நிந்தைகள் நெருக்கங்களோ
வியாகுலங்கள் வருத்தங்களோ
கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
பிரிந்திட முடியாதய்யா

Neere allamal en vaazhvil Lyrics in English

Neeraeyallaamal en vaalvil yaarunndu ummaiyallaamal en thunnai yaarunndunaesippaar yaarumillai – anpaay uthaviduvaar oruvarumillai kannnneer sinthi katharidum vaelai aaraுthal alippaar illaisokangal soolum naeram – kadum paarangal nerukkum pothum paarinil ennai thaettida thaevaa ummaip pol yaarumillaininthaikal nerukkangalo viyaakulangal varuththangalo Kristhuvin anpai ennidamirunthu pirinthida mutiyaathayyaa

PowerPoint Presentation Slides for the song Neere allamal en vaazhvil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு PPT
Neere Allamal En Vaazhvil PPT

நீரேயல்லாமல் வாழ்வில் யாருண்டு உம்மையல்லாமல் துணை யாருண்டுநேசிப்பார் யாருமில்லை அன்பாய் உதவிடுவார் ஒருவருமில்லை கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை ஆறுதல் அளிப்பார் இல்லைசோகங்கள் சூழும் நேரம் English