Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பனிமழை பொழியும் இரவு

பனிமழை பொழியும் இரவு
பாலகன் இயேசு வரவு
தேவன் காட்டியது தயவு
தம் மைந்தனைத் தந்தது ஈவு

வானம் விட்டது அதிசயம்
பூமி வந்தது அதிசயம்
மாட்டுத் தொழுவம் தெரிந்து கொண்டது
அதிசயம் அதிசயம்
கொட்டிலில் கோமகன் இயேசு
தென்றல் காற்றே வீசு

தூதர்கள் வாழ்த்தினர் அதிசயம்
ஆயர்கள் பணிந்தனர் அதிசயம்
அறிஞர் பொன்போளம் தூபம் படைத்தது
அதிசயம் அதிசயம்
புதுமை பாலன் இயேசு
பூங்காற்றே நீ வீசு

தேடிவந்தது அதிசயம்
மீட்டுக் கொண்டது அதிசயம்
பாவங்கள் நீக்கி பரிசுத்தம் தந்தது
அதிசயம் அதிசயம்
உள்ளத்தில் வந்தார் இயேசு
இல்லாமல் போனதே மாசு

Panimalai Pozhiyum – Panimazhai Pozhiyum Iravu Lyrics in English

panimalai poliyum iravu
paalakan Yesu varavu
thaevan kaattiyathu thayavu
tham mainthanaith thanthathu eevu

vaanam vittathu athisayam
poomi vanthathu athisayam
maattuth tholuvam therinthu konndathu
athisayam athisayam
kottilil komakan Yesu
thental kaatte veesu

thootharkal vaalththinar athisayam
aayarkal panninthanar athisayam
arinjar ponpolam thoopam pataiththathu
athisayam athisayam
puthumai paalan Yesu
poongaatte nee veesu

thaetivanthathu athisayam
meettuk konndathu athisayam
paavangal neekki parisuththam thanthathu
athisayam athisayam
ullaththil vanthaar Yesu
illaamal ponathae maasu

PowerPoint Presentation Slides for the song Panimalai Pozhiyum – Panimazhai Pozhiyum Iravu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பனிமழை பொழியும் இரவு PPT
Panimazhai Pozhiyum Iravu PPT

அதிசயம் இயேசு தந்தது கொண்டது வீசு பனிமழை பொழியும் இரவு பாலகன் வரவு தேவன் காட்டியது தயவு தம் மைந்தனைத் ஈவு வானம் விட்டது பூமி English