Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
இன்றும் என்றென்றுமாய்
பலிபீடத்தில் என்னை படைக்கின்றேன்
உகந்த ஜீவ பலியாய்

யேகோவா ரஃப்பா
நீரே சுகம் தருபவரே
யேகோவா ஷம்மா -நீரே
கூடவே இருப்பவரே

ஆராதனை உமக்கே
ஆராதனை என்றுமே

யேகோவாயீரே நீரே
தேவையெல்லாம் சந்திப்பீர்
யேகோவா ஷாலோம் நீரே
சமாதானம் தருபவரே

யேகோவாநிசி நீரே
ஜெயம் தருபவரே
யேகோவா ரோஹி நீரே
எந்தன் மேய்ப்பர் நீரே

Parisutharae ummai aarathipen Lyrics in English

Parisuththarae ummai aaraathippaen intum ententumaay palipeedaththil ennai pataikkinten ukantha jeeva paliyaayyaekovaa raqppaa neerae sukam tharupavarae yaekovaa shammaa -neerae koodavae iruppavaraeaaraathanai umakkae aaraathanai entumaeyaekovaayeerae neerae thaevaiyellaam santhippeer yaekovaa shaalom neerae samaathaanam tharupavaraeyaekovaanisi neerae jeyam tharupavarae yaekovaa rohi neerae enthan maeyppar neerae

PowerPoint Presentation Slides for the song Parisutharae ummai aarathipen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் PPT
Parisutharae Ummai Aarathipen PPT

Parisutharae ummai aarathipen Song Meaning

O holy one, I worship you
Today and forever
I create myself on the altar
A perfect life sacrifice

Jehovah Raffa
You are the giver of happiness
Yahweh Shamma - You
He who is together

Worship to you
Worship itself

You are Jehovah
Meet all your needs
Yahweh shalom you are
Giver of peace

Yehovanisi you are
You are the one who gives victory
Yahweh Rohi is you
Whose shepherd art thou?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே யேகோவா தருபவரே பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் இன்றும் என்றென்றுமாய் பலிபீடத்தில் என்னை படைக்கின்றேன் உகந்த ஜீவ பலியாய்யேகோவா ரஃப்பா சுகம் ஷம்மா கூடவே இருப்பவரேஆராதனை English