Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பூவின் நற்கந்தம் வீசும்

பூவின் நற்கந்தம் வீசும்
சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும்
பள்ளத்தாக்கிலேயும்
இயேசுநாதர் பின்சென்றேகி
மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம்
நோக்கி ஓடுவேன்

பின் செல்வேனே மீட்பர்
பின்செல்வேனே எங்கேயும்
எப்போதும் பின்னே
செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர்
பின்செல்வேனே
இயேசு காட்டும்
பாதையெல்லாம் செல்லுவேன்!

2. கார்மேகம் மேலே மூடும்
பள்ளமெங்கிலும்
காற்று கோரமாக மோதும்
ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்ட சற்றும்
அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத்
தைரியம் கொள்ளுவேன்

3. நாள்தோறும் இயேசுநாதர்
கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும்
பின்னே செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றி
சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு

சேர்த்து வாழ்விப்பார்

Poovin Narkantham Veesum Lyrics in English

Poovin narkantham veesum solaiyaayinum nalla thannnneer odum pallaththaakkilaeyum Yesunaathar pinsenteki motcham naaduvaen vinnnnil soodum kireedam Nnokki oduvaen pin selvaenae meetpar pinselvaenae engaeyum eppothum pinnae selluvaen pin selvaenae meetpar pinselvaenae Yesu kaattum paathaiyellaam selluvaen! 2. Kaarmaekam maelae moodum pallamengilum kaattaு koramaaka mothum sthaanaththilum Yesu paathai kaatta sattaுm anjavae maattaேn iratchakar kaithaangath thairiyam kolluvaen 3. Naalthoraுm Yesunaathar kittich seruvaen maedaanaalum kaadaanaalum pinnae selluvaen meetpar ennai mosaminti sukamae kaappaar vinnnnil thaasarodu serththu vaalvippaar

PowerPoint Presentation Slides for the song Poovin Narkantham Veesum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பூவின் நற்கந்தம் வீசும் PPT
Poovin Narkantham Veesum PPT

Poovin Narkantham Veesum Song Meaning

The auspiciousness of the flower will blow
An oasis though
Good water flow
In the valley too
Jesus retreated
I will seek moksha
A crown that heats up in the sky
I will run towards

Then comes the savior
Binselvane is everywhere
Always behind
I will go
Then comes the savior
I will follow
Jesus will show
I will go all the way!

2. Carmagum closes up
All over the ditch
The wind blows violently
In place too
Let Jesus lead the way
I will not fear
The savior took hold
I will dare

3. Jesus every day
I will join Kitti
Both Medan and Kadana
I will go back
The savior spared me
He will protect you
With Dasa in the sky

Will live together

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

செல்வேனே பூவின் நற்கந்தம் வீசும்சோலையாயினும்நல்ல தண்ணீர் ஓடும்பள்ளத்தாக்கிலேயும்இயேசுநாதர் பின்சென்றேகிமோட்சம் நாடுவேன்விண்ணில் சூடும் கிரீடம்நோக்கி ஓடுவேன் மீட்பர்பின்செல்வேனே எங்கேயும்எப்போதும் பின்னேசெல்லுவேன்பின் மீட்பர்பின்செல்வேனேஇயேசு காட்டும்பாதையெல்லாம் செல்லுவேன் கார்மேகம் மேலே English