Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புதிய நாளை காண

Song lyrics :
புதிய நாளை காண செய்தீரே
நன்றி ஏசைய்யா
புதிய நாளின் ஆசிர்வாதத்துக்கு
நன்றி ஏசைய்யா -2

உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன்
உம்மை போற்றி போற்றி பாடுவேன் -2
கடந்த காலம் செய்த நன்மையை
எண்ணி பாடுவேன் -2

1.மலை போல் வந்த கஷ்டங்களை
பனி போல் நீக்கினாரே
அலை போல் வந்த துன்பங்கள் நீக்கி
அமைதி தந்தாரே -2

2.கோலியாத்தை போல் எதிர் வந்தோரை
நிர்மூலமாக்கினாரே
பார்வோனை போல் பின் தொடர்ந்தவரை
மடிய செய்திட்டாரே -2

3.ஆபிரகாமை போல விசுவாசம்
எனக்கு தாருமைய்யா
இழந்து போன சுகம் பெலன் ஜீவன்
மீண்டும் தாருமைய்யா -2

புதிய நாளை காண -Pudhiya Naali Kaana Lyrics in English

Song lyrics : puthiya naalai kaana seytheerae nanti aesaiyyaa puthiya naalin aasirvaathaththukku nanti aesaiyyaa -2 umakku nanti nanti solluvaen ummai potti potti paaduvaen -2 kadantha kaalam seytha nanmaiyai ennnni paaduvaen -2 1.malai pol vantha kashdangalai pani pol neekkinaarae alai pol vantha thunpangal neekki amaithi thanthaarae -2 2.koliyaaththai pol ethir vanthorai nirmoolamaakkinaarae paarvonai pol pin thodarnthavarai matiya seythittarae -2 3.aapirakaamai pola visuvaasam enakku thaarumaiyyaa ilanthu pona sukam pelan jeevan meenndum thaarumaiyyaa -2

PowerPoint Presentation Slides for the song புதிய நாளை காண -Pudhiya Naali Kaana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதிய நாளை காண PPT
Pudhiya Naali Kaana PPT

நன்றி புதிய ஏசைய்யா போற்றி பாடுவேன் தாருமைய்யா Song lyrics நாளை காண செய்தீரே நாளின் ஆசிர்வாதத்துக்கு உமக்கு சொல்லுவேன் உம்மை கடந்த காலம் செய்த English