Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இராஜாவின் பிள்ளை நான்

இராஜாவின் பிள்ளை நான்
குறை ஒன்றும் இல்லையே-2
துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்
இராஜாவே நீர் வாழ்க-2

இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-இராஜாவின்

1.மரணத்திற்கும் பாதாளத்திற்கும்
திறவுகோலை அவர் வைத்திட்டார்-2
இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார்
விடுதலை அவர் தந்திட்டார்-2
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2

இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை

2.நீதியினால் என்னை அலங்கரித்து
மகிமையினால் நிறைவாக்கினார்-2
கிருபையால் என்னை உயர்த்தினார்
அன்பினால் மீட்டு இரட்சித்தார்
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2

இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-இராஜாவின்

இராஜாவின் பிள்ளை நான் – Rajavin Pillai Naan Lyrics in English

iraajaavin pillai naan
kurai ontum illaiyae-2
thunpangal maatti parakka seytheer
iraajaavae neer vaalka-2

iraajaa veettu sellappillai-2
naan iraajaa veettu sellappillai
en iraajaa veettu sellappillai-iraajaavin

1.maranaththirkum paathaalaththirkum
thiravukolai avar vaiththittar-2
irumpu thaalppaalai utaiththittar
viduthalai avar thanthittar-2
iraajjiyam enakku avarae thanthittarae-2

iraajaa veettu sellappillai-2
naan iraajaa veettu sellappillai
en iraajaa veettu sellappillai

2.neethiyinaal ennai alangariththu
makimaiyinaal niraivaakkinaar-2
kirupaiyaal ennai uyarththinaar
anpinaal meettu iratchiththaar
iraajjiyam enakku avarae thanthittarae-2

iraajaa veettu sellappillai-2
naan iraajaa veettu sellappillai
en iraajaa veettu sellappillai-iraajaavin

PowerPoint Presentation Slides for the song இராஜாவின் பிள்ளை நான் – Rajavin Pillai Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இராஜாவின் பிள்ளை நான் PPT
Rajavin Pillai Naan PPT

இராஜா வீட்டு செல்லப்பிள்ளை செல்லப்பிள்ளைஇராஜாவின் இராஜ்ஜியம் அவரே தந்திட்டாரே என்னை இராஜாவின் பிள்ளை குறை ஒன்றும் இல்லையே துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர் இராஜாவே நீர் English