சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன்
ஸ்வாமி வாருமேன் இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்சடுதி வாருமேன்
சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே
இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ
எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதே
நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே
நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே
சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே
Salemin raja sangeyin raja Lyrics in English
Saalaemin raasaa sangaiyin raasaa svaami vaarumaen svaami vaarumaen inthath thaarannimeethinil aalukai seythidachchaduthi vaarumaenseekkiram varuvomenturaiththuppona selvakkumaaranae inthach seeyonin maathukal thaetiththirikinta seythikaeleeroetti etti ummai annnnaanthupaarththuk kannpooththup pokuthae neer suttikkaattippona vaakkuththaththam niraivaeralaakuthae nangai Jerusalempattinam ummai naatiththaeduthae intha naanilaththilulla jeevappiraannikal thaetivaaduthaesaatchiyaakach supavisesham thaarannimaevuthae unthanj saatchikalutaiya iraththangalellaam thaavikkoovuthae
PowerPoint Presentation Slides for the song Salemin raja sangeyin raja
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் PPT
Salemin Raja Sangeyin Raja PPT
Salemin raja sangeyin raja Song Meaning
Rasa Swami Varuman of Salem's Rasa Sangha
Swami Varuman
Dharanimeedinil governance newspaper Varuman
The son of Selvakkumara, who cried out to come soon
Hear the news that the women of Zion are looking for
Let's keep staring at you
May the promise you indicated be fulfilled
Nangai Erusalempattinam is looking for you
Look for the living creatures in the four worlds
The motivation is to bear the gospel as a witness
Let the blood of the witnesses be shed
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ராசா ஸ்வாமி வாருமேன் உம்மை சாலேமின் சங்கையின் தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்சடுதி வாருமேன்சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோஎட்டி எட்டி அண்ணாந்துபார்த்துக் English
