Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன்

செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன்
ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் அஞ்சிடேன் – 2
நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே – 2
இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
இனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2

நேசித்தோர் வெறுத்தாலும் நம்பினோர் கைவிட்டாலும்
ஒன்றுக்கும் உதவாதவன் என்று என்னைப் பார்த்து சொன்னாலும் – 2
நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே – 2
இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
இனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2

Senkadalai Kadanthiduvem Mathilgalai Thandiduven Lyrics in English

sengadalaik kadanthiduvaen mathilkalaith thaanndiduvaen
aayiram enakkethiraay vanthaalum anjitaen - 2
neer ennotirukkaiyilae ethaik kuriththum kalakkamillaiyae - 2
Yesu jeevikkintarae enakkullae jeevikkintarae
ini naanalla naanalla en Yesuvae jeevikkintar - 2

naesiththor veruththaalum nampinor kaivittalum
ontukkum uthavaathavan entu ennaip paarththu sonnaalum - 2
neer ennotirukkaiyilae ethaik kuriththum kalakkamillaiyae - 2
Yesu jeevikkintarae enakkullae jeevikkintarae
ini naanalla naanalla en Yesuvae jeevikkintar - 2

PowerPoint Presentation Slides for the song Senkadalai Kadanthiduvem Mathilgalai Thandiduven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன் PPT
Senkadalai Kadanthiduvem Mathilgalai Thandiduven PPT

ஜீவிக்கின்றாரே நானல்ல நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே இயேசு எனக்குள்ளே இனி இயேசுவே ஜீவிக்கின்றார் செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன் ஆயிரம் எனக்கெதிராய் English