செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன்
ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் அஞ்சிடேன் – 2
நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே – 2
இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
இனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2
Senkadalai Kadanthiduvem Mathilgalai Thandiduven PowerPoint
செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன்
செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன் PPT
Download Senkadalai Kadanthiduvem Mathilgalai Thandiduven Tamil PPT