Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உமக்கு சித்தமானதை

உமக்கு சித்தமானதை
என் வாழ்வில் செய்திட
என்னை படைக்கிறேன் ஏசுவே – 2

உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே
உருவாக்கிடுமே
பயன்படுத்திடுமே
உம சித்தத்தை செய்ய
என்னை வனைந்திடுமே உமக்காக
உம சித்தத்தை செய்ய
என்னை வனைந்திடுமே

பாவத்தை போக்கி
பரிசுத்தம் ஆக்கிடும்
பரமனே உந்தன் அன்பில்
அனுதினம் மூழ்கனும் – 2 – உருவாக்கிடுமே

மாம்சத்தின் கிரியைகள்
என்னை விட்டு அகற்றிடும்
மறுவாழ்வு எனக்கு தந்து
மீண்டும் என்னை உயிர்ப்பியும் – 2 – உருவாக்கிடுமே – உமக்கு சித்தமானதை

Shofiya Flarence – Umakku sithamanathai Lyrics in English

umakku siththamaanathai
en vaalvil seythida
ennai pataikkiraen aesuvae - 2

uruvaakkidumae payanpaduththidumae
uruvaakkidumae
payanpaduththidumae
uma siththaththai seyya
ennai vanainthidumae umakkaaka
uma siththaththai seyya
ennai vanainthidumae

paavaththai pokki
parisuththam aakkidum
paramanae unthan anpil
anuthinam moolkanum - 2 - uruvaakkidumae

maamsaththin kiriyaikal
ennai vittu akattidum
maruvaalvu enakku thanthu
meenndum ennai uyirppiyum - 2 - uruvaakkidumae - umakku siththamaanathai

PowerPoint Presentation Slides for the song Shofiya Flarence – Umakku sithamanathai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமக்கு சித்தமானதை PPT
Umakku sithamanathai PPT

என்னை உருவாக்கிடுமே உமக்கு சித்தமானதை பயன்படுத்திடுமே உம சித்தத்தை செய்ய வனைந்திடுமே வாழ்வில் செய்திட படைக்கிறேன் ஏசுவே உமக்காக பாவத்தை போக்கி பரிசுத்தம் ஆக்கிடும் English