உமக்கு சித்தமானதை
என் வாழ்வில் செய்திட
என்னை படைக்கிறேன் ஏசுவே – 2
உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே
உருவாக்கிடுமே
பயன்படுத்திடுமே
உம சித்தத்தை செய்ய
என்னை வனைந்திடுமே உமக்காக
உம சித்தத்தை செய்ய
என்னை வனைந்திடுமே
பாவத்தை போக்கி
பரிசுத்தம் ஆக்கிடும்
பரமனே உந்தன் அன்பில்
அனுதினம் மூழ்கனும் – 2 – உருவாக்கிடுமே
மாம்சத்தின் கிரியைகள்
என்னை விட்டு அகற்றிடும்
மறுவாழ்வு எனக்கு தந்து
மீண்டும் என்னை உயிர்ப்பியும் – 2 – உருவாக்கிடுமே – உமக்கு சித்தமானதை
Shofiya Flarence – Umakku sithamanathai Lyrics in English
Umakku siththamaanathai
En vaalvil seythida
Ennai pataikkiraேn aesuvae – 2
Uruvaakkidumae payanpaduththidumae
Uruvaakkidumae
Payanpaduththidumae
Uma siththaththai seyya
Ennai vanainthidumae umakkaaka
Uma siththaththai seyya
Ennai vanainthidumae
Paavaththai pokki
Parisuththam aakkidum
Paramanae unthan anpil
Anuthinam moolkanum – 2 – uruvaakkidumae
Maamsaththin kiriyaikal
Ennai vittu akattidum
Maraுvaalvu enakku thanthu
Meenndum ennai uyirppiyum – 2 – uruvaakkidumae – umakku siththamaanathai
PowerPoint Presentation Slides for the song Shofiya Flarence – Umakku sithamanathai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமக்கு சித்தமானதை PPT
Umakku sithamanathai PPT

