Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரே

சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரே
சிந்தின உதிரமும் எந்தன் பாவம்
நீக்கத்தான் இயேசுவே – 2
சிலுவை சுமந்தீரே

பாவி எனக்காக கோர குருசில் தொங்கியே
பாடுகள் சகித்தீரே என் தேவா – 2
உந்தன் இரதம் என்னையே
முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2
நன்றி நன்றி இயேசுவே

கள்வர்கள் நடுவிலே – உம்மை
சிலுவையில் அறைந்தாரே – ஏழு
வார்த்தைகள் பேசினீரே
7 வார்த்தைகள்
கொல்கொதா மலையின் மேலே
எனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2
நன்றி நன்றி இயேசுவே

Siluvai Sumantheere – Siluvai Sumantheerae Mulmutiyum Annintheerae Lyrics in English

siluvai sumantheerae mulmutiyum annintheerae
sinthina uthiramum enthan paavam
neekkaththaan Yesuvae - 2
siluvai sumantheerae

paavi enakkaaka kora kurusil thongiyae
paadukal sakiththeerae en thaevaa - 2
unthan iratham ennaiyae
muttum kaluvi suththamaakki - 2
nanti nanti Yesuvae

kalvarkal naduvilae - ummai
siluvaiyil arainthaarae - aelu
vaarththaikal paesineerae
7 vaarththaikal
kolkothaa malaiyin maelae
enakkaakavae uyirai koduththeer - 2
nanti nanti Yesuvae

PowerPoint Presentation Slides for the song Siluvai Sumantheere – Siluvai Sumantheerae Mulmutiyum Annintheerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரே PPT
Siluvai Sumantheerae Mulmutiyum Annintheerae PPT

நன்றி இயேசுவே சிலுவை சுமந்தீரே வார்த்தைகள் முள்முடியும் அணிந்தீரே சிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் பாவி எனக்காக கோர குருசில் தொங்கியே பாடுகள் English