Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச்

சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச்
சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர்

தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும்
விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியேநீர்

பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின் நேய
சீலனாம் கிறிஸ்தியேசுக்கும்
சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் அத்தாலே தேவ
கோலம் என்றன் பங்கதாயிற்று
தந்தைதாயார் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க
வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர்

திரியேகதேவனே என்றே அவரைவிட்டுப்
பிரியேன் என் பிராணன் போனாலும்
அரிய அவரின்தயையே எனக்கு என்றும்
உரிய ஒன்றான பொருளே
பொய் லோகம் மாம்சம் என்னைப் பிடித்திழுத்தாலும்
ஓய் பரிசுத்த ஆவி உதவுவீர் எனகென்றும்

பக்தியுள்ள ஜீவியம் செய்து பகலின் சேயாய்
எத்திசையினும் விளங்கிடச்
சுத்தமனம் செய்கையைத்தாரும் எனைநான் என்றும்
தத்தம் செய்யக் கற்பித்தருளும்
உன்னதத்தில் வாழ் தந்தைக்கும் உயர்சுதன் ஆவியர்க்கும்
என்னகத்தினின்றும் துதிஏறுவதாக ஆமேன்

Sinthai Seiyyum Enil Lyrics in English

Sinthai seyyum enil nirampuveer thaevaavi umaich sinthai seyyum enil nirappuveerthanthaip paranaarinintum mainthanaar kiristhinintum vinthaiyaayp purappattaேkum viththakaththin aaviyaeneerpaalanaayp paramathanthaikkum avarin naeya seelanaam kiristhiyaesukkum saalavae entennaich serththittir aththaalae thaeva kolam entan pangathaayittaு thanthaithaayaar thantha vaakkaich sonthavaayaal naan kodukka vanthirukkum vaelaithanil thanthaisuthan aaviyae neerthiriyaekathaevanae ente avaraivittup piriyaen en piraanan ponaalum ariya avarinthayaiyae enakku entum uriya ontana porulae poy lokam maamsam ennaip pitiththiluththaalum oy Parisuththa aavi uthavuveer enakentumpakthiyulla jeeviyam seythu pakalin seyaay eththisaiyinum vilangidach suththamanam seykaiyaiththaarum enainaan entum thaththam seyyak karpiththarulum unnathaththil vaal thanthaikkum uyarsuthan aaviyarkkum ennakaththinintum thuthiaeraுvathaaka aamaen

PowerPoint Presentation Slides for the song Sinthai Seiyyum Enil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச் PPT
Sinthai Seiyyum Enil PPT

சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச் நிரப்புவீர்தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும் விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியேநீர்பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின் நேய சீலனாம் கிறிஸ்தியேசுக்கும் English