Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
சொல் தவறா நம் இயேசு
அல்லேலூயா ஆனந்தமே
அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்

1. சாவே உன் வெற்றி எங்கே
சாவே உன் கொடுக்கு எங்கே
சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
சகல அதிகாரம் நமக்கு உண்டு

2. விண்ணும் ஒழிந்து போகும்
மண்ணும் மறைந்து போகும்
ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்
அழியாதது மாறாதது

3. கிறிஸ்து உயிர்த்ததினால்
நாமும் உயிர்த்தெழுவோம்
ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ
அபிஷேகம் பெற்று காத்திருப்போம்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar Lyrics in English

Sonnapati uyirththelunthaar sol thavaraa nam Yesu Alleluya aananthamae anpar Yesu uyirththelunthaar 1. Saavae un vetti engae saavae un kodukku engae saavu veelnthathu vetti kitaiththathu sakala athikaaram namakku unndu 2. Vinnnum olinthu pokum mannnum marainthu pokum aanndavar vaakko intum entum aliyaathathu maaraathathu 3. Kristhu uyirththathinaal naamum uyirththeluvom aanndavar varukai seekkiram anto apishaekam pettaு kaaththiruppom

PowerPoint Presentation Slides for the song சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சொன்னபடி உயிர்த்தெழுந்தார் PPT
Sonnapadi Uyirthelunthaar PPT

உயிர்த்தெழுந்தார் இயேசு சாவே வெற்றி எங்கே போகும் ஆண்டவர் சொன்னபடி சொல் தவறா நம் அல்லேலூயா ஆனந்தமே அன்பர் கொடுக்கு சாவு வீழ்ந்தது கிடைத்தது சகல English