Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

திவ்ய ஐக்கியத்தில்

திவ்ய ஐக்கியத்தில்
நிலைப்போமேயாகில்
அருள் ஜோதியிலே நடப்போம்
வல்ல ஆவியினால்
தேவ சித்தஞ்செய்தால்
பெரும் பாக்யம் பெற்றே வாழுவோம்

கீழ்ப்படிவோம்
தேவ சித்தஞ்செய்வோம்
திருவாக்கை எப்போதும்
நம்பிக் கீழ்ப்படிவோம்

மேகம் தோன்றுமானால்
அன்பின் சூரியனால்
அது நில்லாமல் மறைந்தே போம்
சோர்வு சந்தேகமும்
அவ நம்பிக்கையும்
அணுகாமலே முன் செல்லுவோம்

எந்த வேளையிலும்
இன்ப துன்பத்திலும்
அருள் நாதர் சகாயஞ்செய்வார்
வரும் சோதனையோ
மனோ சஞ்சலமோ
இவை நீக்கியே பாதுகாப்பார்

நம்பி கீழ்ப்படிந்தே
திருப்பாதத்திலே
நம்மை முற்றிலும் ஒப்புவிப்போம்
பெரு நன்மை ஈவார்
அபிஷேகஞ்செய்வார்
தேவ ஆவியைப் பெற்றுக்
கொள்வோம்

கர்த்தரோடின்பமாய்
அந்நியோந்நியமாய்
நீங்காமல் வாசஞ் செய்வோம்
அவர் சொற்படியே
உண்மையோடுடனே
மனோற்சாகமாய்க் கீழ்ப்படிவோம்

Thiviya Ikkiyathil – Nilaipomaeyaakil Lyrics in English

thivya aikkiyaththil
nilaippomaeyaakil
arul jothiyilae nadappom
valla aaviyinaal
thaeva siththanjaெythaal
perum paakyam pette vaaluvom

geelppativom
thaeva siththanjaெyvom
thiruvaakkai eppothum
nampik geelppativom

maekam thontumaanaal
anpin sooriyanaal
athu nillaamal marainthae pom
sorvu santhaekamum
ava nampikkaiyum
anukaamalae mun selluvom

entha vaelaiyilum
inpa thunpaththilum
arul naathar sakaayanjaெyvaar
varum sothanaiyo
mano sanjalamo
ivai neekkiyae paathukaappaar

nampi geelppatinthae
thiruppaathaththilae
nammai muttilum oppuvippom
peru nanmai eevaar
apishaekanjaெyvaar
thaeva aaviyaip pettuk
kolvom

karththarotinpamaay
anniyonniyamaay
neengaamal vaasanj seyvom
avar sorpatiyae
unnmaiyodudanae
manorsaakamaayk geelppativom

PowerPoint Presentation Slides for the song Thiviya Ikkiyathil – Nilaipomaeyaakil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download திவ்ய ஐக்கியத்தில் PPT
Thiviya Ikkiyathil PPT

தேவ கீழ்ப்படிவோம் அருள் திவ்ய ஐக்கியத்தில் நிலைப்போமேயாகில் ஜோதியிலே நடப்போம் வல்ல ஆவியினால் சித்தஞ்செய்தால் பாக்யம் பெற்றே வாழுவோம் சித்தஞ்செய்வோம் திருவாக்கை எப்போதும் நம்பிக் மேகம் English