Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதி கனம் மகிமை எல்லாம்

துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே

தூதர்களே துதியுங்கள்
தூதசேனையே துதியுங்கள்
சூரிய சந்திரரே துதியுங்கள்
பிரகாச நட்சத்திரமே துதியுங்கள்

வானாதி வானங்களே துதியுங்கள்
ஆகாய மண்டலமே துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
பூமியிலுள்ளவையே துதியுங்கள்

அக்கினி கல்மழையே துதியுங்கள்
மூடுபனி பெறுங்காற்றே துதியுங்கள்
மலைகள் மேடுகளே துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள்

வாலிபர் கன்னியரே துதியுங்கள்
பெரியோர் முதியோரே துதியுங்கள்
பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்- நாம்
இயேசுவை என்றுமே துதித்திடுவோம்

Thuthi ganam magimai ellam Lyrics in English

Thuthi kanam makimai ellaam nam Yesu raajaavukkaethootharkalae thuthiyungal thoothasenaiyae thuthiyungal sooriya santhirarae thuthiyungal pirakaasa natchaththiramae thuthiyungalvaanaathi vaanangalae thuthiyungal aakaaya manndalamae thuthiyungal thannnneer aalangalae thuthiyungal poomiyilullavaiyae thuthiyungalakkini kalmalaiyae thuthiyungal moodupani peraுngaatte thuthiyungal malaikal maedukalae thuthiyungal paravai piraannikalae thuthiyungalvaalipar kanniyarae thuthiyungal periyor muthiyorae thuthiyungal pillaikalae makilnthu thuthiyungal- naam Yesuvai entumae thuthiththiduvom

PowerPoint Presentation Slides for the song Thuthi ganam magimai ellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதி கனம் மகிமை எல்லாம் PPT
Thuthi Ganam Magimai Ellam PPT

Thuthi ganam magimai ellam Song Meaning

Praise be to all glory
To our King Jesus

Praise the angels
Praise the messenger
Praise the Sun and Moon
Praise the bright star

Praise the heavens
Praise the skies
Praise the waters
Praise the earth

Praise the hail of fire
Praise the mist
Praise the hills
Praise the birds

Praise the youth
Praise the elders
Children, rejoice and praise - we
Let us praise Jesus forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

துதியுங்கள் துதி கனம் மகிமை நம் இயேசு ராஜாவுக்கேதூதர்களே தூதசேனையே சூரிய சந்திரரே பிரகாச நட்சத்திரமே துதியுங்கள்வானாதி வானங்களே ஆகாய மண்டலமே தண்ணீர் ஆழங்களே பூமியிலுள்ளவையே English