Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதி துதி என் மனமே

துதி துதி என் மனமே
துதிகளில் உன்னதரை
அவர் நாள்தோறும் செய்யும்
நன்மைகளை நினைத்து
பாடித் துதி என் மனமே

அன்னையைப் போல அவர்
என்னை அரவணைத்தாற்றிடுவார்
அவர் அன்புள்ள மார்பதனில்
இன்பமாக இளைப்பாறுவேன் – நான்

கஷ்டங்கள் வந்திடவே
நல்ல கர்த்தராம் துணை அவரே
துஷ்ட எதிரிகள் நடுவிலவர்
நல்ல பந்தி ஆயத்தம் செய்வார்

பாரங்கள் அமிழ்த்தினாலும்
தீரா வியாதியால் கலங்கினாலும்
அவர் காயத்தின் தழும்புகளால்
வியாதி தனை விலக்கிடுவார்

சிங்கமோ விரியன் பாம்போ
பால சிங்கமோ வலு சர்ப்பமோ
அதன் தலையதை நசுக்கிடவே
பெலனதை தருபவரே

Thuthi thuthi en maname Lyrics in English

Thuthi thuthi en manamae thuthikalil unnatharai avar naalthoraுm seyyum nanmaikalai ninaiththu paatith thuthi en manamaeannaiyaip pola avar ennai aravannaiththaattiduvaar avar anpulla maarpathanil inpamaaka ilaippaaraுvaen – naankashdangal vanthidavae nalla karththaraam thunnai avarae thushda ethirikal naduvilavar nalla panthi aayaththam seyvaarpaarangal amilththinaalum theeraa viyaathiyaal kalanginaalum avar kaayaththin thalumpukalaal viyaathi thanai vilakkiduvaarsingamo viriyan paampo paala singamo valu sarppamo athan thalaiyathai nasukkidavae pelanathai tharupavarae

PowerPoint Presentation Slides for the song Thuthi thuthi en maname

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதி துதி என் மனமே PPT
Thuthi Thuthi En Maname PPT

Thuthi thuthi en maname Song Meaning

Praise be to my heart
Unnatharai in praises
He does it daily
Think of the benefits
Sing praises my heart

He is like a mother
He will hug me
He is dear Marpadanil
I will rest in peace – I

Difficulties will come
He is the good Lord
Bad enemies are among them
He will prepare well

Even if the loads sink
Although Theera is troubled by illness
By the scars of his injury
Illness will keep him away

A lion or a snake
Bala lion or strong snake
Crush its head
Giver of strength

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

துதி நல்ல மனமே துதிகளில் உன்னதரை நாள்தோறும் செய்யும் நன்மைகளை நினைத்து பாடித் மனமேஅன்னையைப் என்னை அரவணைத்தாற்றிடுவார் அன்புள்ள மார்பதனில் இன்பமாக இளைப்பாறுவேன் நான்கஷ்டங்கள் வந்திடவே English