Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மாலே கூடாத

உம்மாலே கூடாத
அதிசயம் எதுவும் இல்ல
கூடாது என்ற வார்த்தைக்கு
உம்மிடம் இடமே இல்ல – 2

உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவும் இல்ல – 2

சூரியனை அன்று நிறுத்தி
பகலை நீடிக்க செய்தீர்
உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க
இயற்கையை நிறுத்தி வைத்தீர்

மீனின் வாயிலே காசை
தோன்ற செய்தீரே லேசாய்
இன்றும் என்னில் [என் மூலம் ]
உம் பலத்த கிரியைகள்
தொடரட்டுமே – 2

Ummaalae Koodaatha – Adhisayam Edhuvum Illa Lyrics in English

ummaalae koodaatha
athisayam ethuvum illa
koodaathu enta vaarththaikku
ummidam idamae illa - 2

ummaal koodaatha koodaatha
kaariyam ethuvum illa
ummaal mutiyaatha athisayam
entu ethuvum illa - 2

sooriyanai antu niruththi
pakalai neetikka seytheer
unthan pillaikal jeyikka
iyarkaiyai niruththi vaiththeer

meenin vaayilae kaasai
thonta seytheerae laesaay
intum ennil [en moolam ]
um palaththa kiriyaikal
thodarattumae - 2

PowerPoint Presentation Slides for the song Ummaalae Koodaatha – Adhisayam Edhuvum Illa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மாலே கூடாத PPT
Ummaalae Koodaatha PPT

இல்ல கூடாத எதுவும் அதிசயம் உம்மால் நிறுத்தி உம்மாலே கூடாது வார்த்தைக்கு உம்மிடம் இடமே காரியம் முடியாத சூரியனை பகலை நீடிக்க செய்தீர் உந்தன் English