Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை ஆராதிக்கின்றோம்

உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மைப் போல் வேறு தேவனில்லை

அல்லேலூயா அல்லேலூயா

பாவியான என்னையும் 
உம் பிள்ளையாய் மாற்றினீர்

என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே

என்னையும் முன் குறித்தீர்
நீர் கைவிடவே மாட்டீர்

என்னை மறுருபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்

Ummai aaraathikondrom Lyrics in English

Ummai aaraathikkintom
Yesuvae ummai aaraathikkintom
Neer nallavar sarva vallavar
Ummaip pol vaeraு thaevanillai

Alleluya Alleluya

Paaviyaana ennaiyum 
Um pillaiyaay maattineer

Ennai alaiththavarae
Neer unnmai ullavarae

Ennaiyum mun kuriththeer
Neer kaividavae maattir

Ennai maraுrupamaakkidum
Unthan makimaiyil serththidum

PowerPoint Presentation Slides for the song Ummai aaraathikondrom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை ஆராதிக்கின்றோம் PPT
Ummai Aaraathikondrom PPT

Ummai aaraathikondrom Song Meaning

We worship you
Jesus we worship you
You are good and almighty
There is no god like you

Hallelujah Hallelujah

Even me, a sinner
You made me your child

He who called me
You are true

You marked me before
You will never give up

Reincarnate me
Add to your glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் உம்மை அல்லேலூயா என்னையும் என்னை ஆராதிக்கின்றோம்இயேசுவே ஆராதிக்கின்றோம் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் தேவனில்லை பாவியான உம் பிள்ளையாய் மாற்றினீர் அழைத்தவரே உண்மை உள்ளவரே English