Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வனாந்திரத்தில் என் ஜெபம்

வனாந்திரத்தில் என் ஜெபம்
வறட்சியை உணர்ந்து நின்றேன்
என் தேவை என் வாஞ்சையின் ஜெபமே
என் தேவன் என் ஆதரவே

அக்கினி நடுவில் ஜெபம்
பெலவீனத்தின் மத்தியிலும்
என் நம்பிக்கை பொன்னிலும் மேலானதே
என் தேவனே தூய்மையாக்கும்

உம்மை பாடுவேன்
துதி செலுத்துவேன்
எனக்கெதிரான ஆயுதம் வாய்க்காதே
களிக்கூறுவேன் பறைசாற்றுவேன்
தேவன் என் வெற்றி அவர் என்னோடு

யுத்தத்தின் மத்தியில் ஜெபம்
வெற்றி நம் பாதையிலே
நான் கிறிஸ்துவின் பிள்ளையாய் ஜெய்ப்பேனே
அவர் வாக்கில் நான் தரித்து நிற்பேன்

உம்மை பாடுவேன்
துதி செலுத்துவேன்
எனக்கெதிரான ஆயுதம் வாய்க்காதே
களிக்கூறுவேன் பறைசாற்றுவேன்
தேவன் என் வெற்றி அவர் என்னோடு

என் வாழ்நாளெல்லாம்
நீரே என் தேவன்
எக்காலத்திலும்
நான் உம்மை பாடிடுவேன்
நான் உம்மை உயர்த்திடுவேன்

உம்மை பாடுவோம்
துதி செலுத்துவோம்
நமக்கெதிரான ஆயுதம் வாய்க்காதே
களிக்கூறுவோம் பறைசாற்றுவோம்
தேவன் நம் வெற்றி அவர் நம்மோடு

Ummai Paaduven Lyrics in English

vanaanthiraththil en jepam
varatchiyai unarnthu ninten
en thaevai en vaanjaiyin jepamae
en thaevan en aatharavae

akkini naduvil jepam
pelaveenaththin maththiyilum
en nampikkai ponnilum maelaanathae
en thaevanae thooymaiyaakkum

ummai paaduvaen
thuthi seluththuvaen
enakkethiraana aayutham vaaykkaathae
kalikkooruvaen paraisaattuvaen
thaevan en vetti avar ennodu

yuththaththin maththiyil jepam
vetti nam paathaiyilae
naan kiristhuvin pillaiyaay jeyppaenae
avar vaakkil naan thariththu nirpaen

ummai paaduvaen
thuthi seluththuvaen
enakkethiraana aayutham vaaykkaathae
kalikkooruvaen paraisaattuvaen
thaevan en vetti avar ennodu

en vaalnaalellaam
neerae en thaevan
ekkaalaththilum
naan ummai paadiduvaen
naan ummai uyarththiduvaen

ummai paaduvom
thuthi seluththuvom
namakkethiraana aayutham vaaykkaathae
kalikkooruvom paraisaattuvom
thaevan nam vetti avar nammodu

PowerPoint Presentation Slides for the song Ummai Paaduven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வனாந்திரத்தில் என் ஜெபம் PPT
Vanaandhirathil en jebam PPT

தேவன் உம்மை வெற்றி ஜெபம் துதி ஆயுதம் வாய்க்காதே பாடுவேன் செலுத்துவேன் எனக்கெதிரான களிக்கூறுவேன் பறைசாற்றுவேன் என்னோடு நம் வனாந்திரத்தில் வறட்சியை உணர்ந்து நின்றேன் தேவை English