உம்மைப் போல இந்த உலகிலே

Ummai Pola Intha Ulagile
உம்மைப் போல இந்த உலகிலே
வேறஒருவரும் இல்லையே

அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் ஆத்ம நேசர் நீரால்லோ
அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் இதய துடிப்பும் நீரால்லோ

1. அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்
மனித உறவுகளால் நொறுக்க பட்டேன்
வேதனையில் நான் வாடுகையில்
உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்

2. குழப்பமான சில நேரங்களில்
கேள்விகள் அநேகம் எழுகையில்
உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும்
உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும்

Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த Lyrics in English

Ummai Pola Intha Ulagile
ummaip pola intha ulakilae
vaeraoruvarum illaiyae

ammaavum neerae en appaavum neerae
en aathma naesar neeraallo
ammaavum neerae en appaavum neerae
en ithaya thutippum neeraallo

1. anpai thaeti naan alainthu thirinthaen
manitha uravukalaal norukka pattaen
vaethanaiyil naan vaadukaiyil
um anpinaal ennai uyirppiththeer

2. kulappamaana sila naerangalil
kaelvikal anaekam elukaiyil
um njaanaththinaal ennai vali nadaththum
um samookaththil ennai pelapaduththum

PowerPoint Presentation Slides for the song Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த

by clicking the fullscreen button in the Top left