உம்மைப்போல தெய்வம் இல்லை
நீரில்லை என்றால் நானும் இல்லை
கண்ணில் கண்ணாய் வாழும் பிள்ளை
உம் அன்பிற்கு அளவே இல்லை
முள்ளின் பாதையில் நடந்தேன் நான்
எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான்
நீரில்லா மீனைப்போல் துடித்தேன் நான்
தாயில்லை பிள்ளைப்போல அழுதேன் நான்
மார்போடு அணைத்தீரே
ஒரு தாயைப் போல் காத்தீரே
உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான்
எந்தன் பாதையை மறந்தேன் நான்
நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான்
உம்மில் ஜீவனை கண்டேன் நான்
வழிகாட்டும் தெய்வமே
என்னைக் காக்கும் கர்த்தரே
Ummai pola theivam illai Lyrics in English
Ummaippola theyvam illai neerillai ental naanum illai kannnnil kannnnaay vaalum pillai um anpirku alavae illaimullin paathaiyil nadanthaen naan enthan vaalkkaiyai ilanthaen naan neerillaa meenaippol thutiththaen naan thaayillai pillaippola aluthaen naanmaarpodu annaiththeerae oru thaayaip pol kaaththeeraeunthan vaarththaiyai veraுththaen naan enthan paathaiyai maranthaen naan neerae vaalvu entu unarnthaen naan ummil jeevanai kanntaen naanvalikaattum theyvamae ennaik kaakkum karththarae
PowerPoint Presentation Slides for the song Ummai pola theivam illai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மைப்போல தெய்வம் இல்லை PPT
Ummai Pola Theivam Illai PPT
Ummai pola theivam illai Song Meaning
There is no god like you
If there is no water, neither am I
A child who lives with an eye for an eye
There is no limit to your love
I walked the path of the thorn
Whose life did I lose?
I thrashed like a fish out of water
I cried like a motherless child
Hug me with your chest
Wait like a mother
I hated your words
Whose path have I forgotten?
I felt that water is life
I found life in you
God is the guide
God who protects me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இல்லை எந்தன் உம்மைப்போல தெய்வம் நீரில்லை என்றால் நானும் கண்ணில் கண்ணாய் வாழும் பிள்ளை உம் அன்பிற்கு அளவே இல்லைமுள்ளின் பாதையில் நடந்தேன் வாழ்க்கையை இழந்தேன் English
