Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்ரோயி என்னை காண்பவரே

எல்ரோயி என்னை காண்பவரே
நீர் கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்

உயிர் வாழ்கிறேன் உயிர் வாழ்கிறேன்
நீர் கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்
கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்
நீர் கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்

ஆழியில் கிடந்தேன் நொறுக்கப்பட்டு கிடந்தேன்
செத்தவனை போல மறக்கப்பட்டு போனேன்
ஆழத்தில் கிடந்தேன் மிதிக்கப்பட்டு கிடந்தேன்
செத்தவனை போல மறக்கப்பட்டு போனேன்
அலைகளை போல எழும்ப செய்தீர்
அறியனையில் அமர செய்தீர்
எனக்கு எதிரானோரை என் சார்பில் வர செய்ததீர்
என்னை காணும் எல்ரோயியே நீர் என்னை காணும் எல்ரோயியே

Uyir Vaazhgiren – Elroyi Ennai Kaanbavarae Lyrics in English

elroyi ennai kaannpavarae
neer kanndathaal naan uyir vaalkiraen

uyir vaalkiraen uyir vaalkiraen
neer kanndathaal naan uyir vaalkiraen
kanndathaal naan uyir vaalkiraen
neer kanndathaal naan uyir vaalkiraen

aaliyil kidanthaen norukkappattu kidanthaen
seththavanai pola marakkappattu ponaen
aalaththil kidanthaen mithikkappattu kidanthaen
seththavanai pola marakkappattu ponaen
alaikalai pola elumpa seytheer
ariyanaiyil amara seytheer
enakku ethiraanorai en saarpil vara seythatheer
ennai kaanum elroyiyae neer ennai kaanum elroyiyae

PowerPoint Presentation Slides for the song Uyir Vaazhgiren – Elroyi Ennai Kaanbavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்ரோயி என்னை காண்பவரே PPT
Elroyi Ennai Kaanbavarae PPT

உயிர் வாழ்கிறேன் நீர் கண்டதால் கிடந்தேன் என்னை செத்தவனை மறக்கப்பட்டு போனேன் செய்தீர் காணும் எல்ரோயியே எல்ரோயி காண்பவரே ஆழியில் நொறுக்கப்பட்டு ஆழத்தில் மிதிக்கப்பட்டு அலைகளை English