வந்தவர் நீர் தான் என்று
வரவேற்கத் தெரியாமலே
வாரும் வாரும் என்று
உம்மை வருந்தி அழைத்தேன் ஐயா
என்னை மன்னியும் என்னை மன்னியும்
என்னை மன்னியும் தெய்வமே
வரங்களை தந்த போதும்
அதை தாரும் தாரும் என்று
அறியாமல் கேட்டேன் ஐயா
அதை அறிந்திட செய்தீர் ஐயா
என்னை மன்னியும்
கிருபைகள் தந்த போதும்
அதைத்தான் தாரும் தாரும் என்று
உணராமல் இருந்தேன் ஐயா
அதை உணர்ந்திட செய்தீர் ஐயா
வந்தவர் நீர் தான் என்று
வரவேற்கத் தெரியாமலே
வாரும் வாரும் என்று
உம்மை வருந்தி அழைத்தேன் ஐயா
Vandhavar Neere – Vanthavar neer thaan endru Lyrics in English
vanthavar neer thaan entu
varavaerkath theriyaamalae
vaarum vaarum entu
ummai varunthi alaiththaen aiyaa
ennai manniyum ennai manniyum
ennai manniyum theyvamae
varangalai thantha pothum
athai thaarum thaarum entu
ariyaamal kaettaen aiyaa
athai arinthida seytheer aiyaa
ennai manniyum
kirupaikal thantha pothum
athaiththaan thaarum thaarum entu
unaraamal irunthaen aiyaa
athai unarnthida seytheer aiyaa
vanthavar neer thaan entu
varavaerkath theriyaamalae
vaarum vaarum entu
ummai varunthi alaiththaen aiyaa
PowerPoint Presentation Slides for the song Vandhavar Neere – Vanthavar neer thaan endru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வந்தவர் நீர் தான் என்று PPT
Vanthavar neer thaan endru PPT

