வழுவாமல் என்னை காத்திடும்
அழகான தேவன் நீரே (2)
வானம் மேலே பூமியின் கீழே
அளந்து விட்டாலும்
உம் அன்பை அளக்க என்னால்
இன்றும் முடியவில்லையே (2)
அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையை உம்மை ஆராதிப்பேன் (2)
1.தீமைகளெல்லாம்
நீர் நன்மையாய் மற்றினீர்
உந்தன் அன்பு சிறந்தது (2)
இடராமல் காத்து கொண்டீர்
கண் உறங்காமல் பாதுகாத்தீர் (2) – அன்பே
2.அக்கினியில் நடந்தேன்
நான் ஆறுகளை கடந்தேன்
உந்தன் அன்பு காத்ததே (2)
என்னோடு என்றும் இருந்தீர்
என் வாழ்வோடு என்றும் இருப்பீர் (2) – அன்பே
Vazhuvamal ennai kaathidum lyrics – வழுவாமல் என்னை காத்திடும்
Vazhuvamal Ennai Kaathidum – வழுவாமல் என்னை காத்திடும் Lyrics in English
Valuvaamal ennai kaaththidum alakaana Dhevan neerae (2) vaanam maelae poomiyin geelae alanthu vittalum um anpai alakka ennaal intum mutiyavillaiyae (2) anpae ummai aaraathippaen kirupaiyai ummai aaraathippaen (2) 1.theemaikalellaam neer nanmaiyaay mattineer unthan anpu siranthathu (2) idaraamal kaaththu konnteer kann urangaamal paathukaaththeer (2) – anpae 2.akkiniyil nadanthaen naan aaraுkalai kadanthaen unthan anpu kaaththathae (2) ennodu entum iruntheer en vaalvodu entum iruppeer (2) – anpae Vazhuvamal ennai kaathidum lyrics – valuvaamal ennai kaaththidum
PowerPoint Presentation Slides for the song Vazhuvamal Ennai Kaathidum – வழுவாமல் என்னை காத்திடும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வழுவாமல் என்னை காத்திடும் PPT
Vazhuvamal Ennai Kaathidum PPT

