Vinnapathai Ketpavare
விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே
3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்
4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்
6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரம்
Vinnapathai Ketpavare – விண்ணப்பத்தை கேட்பவரே Lyrics in English
Vinnapathai Ketpavare vinnnappaththaik kaetpavarae – en kannnneeraik kaannpavarae sukam tharupavarae Sthoththiram iyaesaiyaa1. Ummaal koodum ellaam koodum oru vaarththai sonnaal pothum2. Manathuruki karam neetti athisayam seypavarae3. Siththam unndu suththamaaku entu solli sukamaakkineer4. En Nnoykalai siluvaiyilae sumanthu theerththeeraiyyaa5. Kurudarkalai paarkkach seytheer mudavarkal nadakkach seytheer6. Um kaayaththaal sukamaanaen oru koti Sthoththiram
PowerPoint Presentation Slides for the song Vinnapathai Ketpavare – விண்ணப்பத்தை கேட்பவரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணப்பத்தைக் கேட்பவரே என் PPT
Vinnapathai Ketpavare PPT
Vinnapathai Ketpavare – விண்ணப்பத்தை கேட்பவரே Song Meaning
Vinnapathai Ketpavare
Applicant – N
O seer of tears
Praise be to Jesus, the giver of comfort
1. You can do everything you can
A word is enough
2. Reach out to the manathuruki
You are a miracle worker
3. Willingness and purity
You healed me by saying that
4. My sicknesses on the cross
Will you carry it?
5. You made the blind see
You made the lame walk
6. I am healed from your wound
A crore of praise
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஸ்தோத்திரம் கூடும் செய்தீர் Vinnapathai Ketpavare விண்ணப்பத்தைக் கேட்பவரே – கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே இயேசையா உம்மால் வார்த்தை சொன்னால் போதும் மனதுருகி கரம் English
