Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே

இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே
எந்தன் வாழ்வில் உந்தன்
நாமம் உயர்த்துவேன் – நீரே
என் தேவா நீரே என் தேவா

கோடான கோடி நாவுகள் போதாதையா
நீர் செய்த நன்மை நான் துதித்துப்பாடிட
என் தேவனே நீர் போதுமே
உம் அன்பு என் வாழ்விலே

ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் – நான்
சொல்லுவேன் உமதன்பின் வெள்ளம்
என் உள்ளம் பாய்ந்திட
என் இயேசுவே நீர் போதுமே
உம் கிருபை என் வாழ்விலே

அதிகாலை தோறும் உம் பாதம்
பணிந்திடுவேன் விண்ணப்பம் செய்திட
உதவிடும் என் தெய்வமே
தூய ஆவியே நீர் போதுமே
உம் ஐக்கியம் என் வாழ்விலே

Yesu namam enthan valvil Lyrics in English

Yesu naamam enthan vaalvil pothumae enthan vaalvil unthan naamam uyarththuvaen – neerae en thaevaa neerae en thaevaa kodaana koti naavukal pothaathaiyaa neer seytha nanmai naan thuthiththuppaatida en thaevanae neer pothumae um anpu en vaalvilae aayiramaayiram Sthoththiram – naan solluvaen umathanpin vellam en ullam paaynthida en Yesuvae neer pothumae um kirupai en vaalvilae athikaalai thoraுm um paatham panninthiduvaen vinnnappam seythida uthavidum en theyvamae thooya aaviyae neer pothumae um aikkiyam en vaalvilae

PowerPoint Presentation Slides for the song Yesu namam enthan valvil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே PPT
Yesu Namam Enthan Valvil PPT

Yesu namam enthan valvil Song Meaning

The name of Jesus is enough in anyone's life
In whose life is the drive
I will raise the name - you
You are my God, my God

A million tongues are not enough
I will praise the good you have done
My God, You are enough
Your love is in my life

Thousand praises – Me
I will say the flood after you
Let my soul flow
My Jesus, You are enough
Your grace is in my life

Your feet every morning
I will submit an application
My God help me
Pure Spirit, water is enough
Your unity is in my life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

போதுமே நீர் உம் வாழ்விலே நாமம் எந்தன் வாழ்வில் நீரே தேவா இயேசு உந்தன் உயர்த்துவேன் கோடான கோடி நாவுகள் போதாதையா செய்த நன்மை துதித்துப்பாடிட English