Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க முகத்த பாத்தாலே

உங்க முகத்த பாத்தாலே
உங்க முகத்த பாத்தாலே ஆனந்தம்
உங்க முகத்த பாத்தாலே பேரின்பம்
உங்க முகத்த பாத்தாலே சந்தோசம்
இயேசு ராஜா – 3

ஐயா என்றழைக்கும் அம்மா நீங்கதான் – ஏ
ராசா என்றழைக்கும் அப்பா நீங்கதான்
செல்லக்குட்டீன்னு என்ன சுத்தி வரும் அன்பு – ஏ
அசைவையெல்லாம் நின்னு ரசிக்கும் உம் அன்பு

என் கண்ணையே கண்மனியேன்னு கொஞ்சும் அழகு
நா பெத்த ராசான்னு கெஞ்சும் அழகு
எழுந்து வந்து என்ன அள்ளிக்கொள்ளும் அழகு
என் பேச கேக்க ஏங்கி நிக்கும் அழகு
என்ன நெனச்சு நெனச்சு ஐயா உருகும் உம் மனசு

உங்க கண்ணுக்குள்ள என்ன வச்சு பாக்கிறீங்க
உங்க நெஞ்சுக்குள்ள என்ன வச்சு ரசிக்கிறீங்க
காலையும் மாலையும் என் மேல நெனப்பு
என்னப்பத்தி தானே உங்களோட நெனப்பு
உங்க கவனமெல்லாம் என் மேல இருக்கு

சிலுவையில் ரத்தம் சிந்தி பெத்தெடுத்தீங்க
பெத்து வார்த்தையான தாய்ப்பாலை ஊட்டுறீங்கைய்யா
எனக்குள்ள இருப்பது உங்களோடு உசுரு
உசுருக்குள் இருக்கு உங்களோடு பெயர்
இயேசு யேசுன்னு துடிக்குது மனசு

Yesu Raaja Lyrics Lyrics in English

unga mukaththa paaththaalae
unga mukaththa paaththaalae aanantham
unga mukaththa paaththaalae paerinpam
unga mukaththa paaththaalae santhosam
Yesu raajaa - 3

aiyaa entalaikkum ammaa neengathaan - ae
raasaa entalaikkum appaa neengathaan
sellakkuttinnu enna suththi varum anpu - ae
asaivaiyellaam ninnu rasikkum um anpu

en kannnnaiyae kannmaniyaennu konjum alaku
naa peththa raasaannu kenjum alaku
elunthu vanthu enna allikkollum alaku
en paesa kaekka aengi nikkum alaku
enna nenachchu nenachchu aiyaa urukum um manasu

unga kannnukkulla enna vachchu paakkireenga
unga nenjukkulla enna vachchu rasikkireenga
kaalaiyum maalaiyum en maela nenappu
ennappaththi thaanae ungaloda nenappu
unga kavanamellaam en maela irukku

siluvaiyil raththam sinthi peththeduththeenga
peththu vaarththaiyaana thaayppaalai oottureengaiyyaa
enakkulla iruppathu ungalodu usuru
usurukkul irukku ungalodu peyar
Yesu yaesunnu thutikkuthu manasu

PowerPoint Presentation Slides for the song Yesu Raaja Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க முகத்த பாத்தாலே PPT
Unge Mohaththa Paathaalae PPT

உங்க முகத்த பாத்தாலே அழகு இயேசு ஐயா என்றழைக்கும் நீங்கதான் அன்பு உம் நெனச்சு மனசு வச்சு மேல நெனப்பு இருக்கு உங்களோடு English