🏠  Lyrics  Chords  Bible 

ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுதுஅது காட்டுக்குள்ளே துள்ளி ஓடுது PPT

ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுது
அது காட்டுக்குள்ளே துள்ளி ஓடுது
மேய்ப்பன் குரலைக் கேட்காம
மேடு பள்ளம் பார்க்காம
மோட்சம் போன ஆட்டுக்குட்டி
தோத்துப்போன அவலக் குட்டி
முட்களுக்குள் சிக்கி தவிக்குது
அது மேமே ன்னு அழுது தவிக்குது
மேற்கு பக்கம் பார்க்குது
கிழக்கு பக்கம் பார்க்குது
மேய்ப்பன் பாதை எதிர்நோக்குது – அது
மேய்ப்பன் பாதை ஓடத்துடிக்குது


ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுது PowerPoint



ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுதுஅது காட்டுக்குள்ளே துள்ளி ஓடுது

ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுதுஅது காட்டுக்குள்ளே துள்ளி ஓடுது PPT

Download ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுது Tamil PPT