அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கண்டீர்களோ சீலுவையில்
உந்தன் உள்ளங்கையிலே
உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ
அப்பா பிதாவே அன்பான தேவா
அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்ஆட்டுக்குட்டியானவரே என் பாவங்கள் சுமந்தீர்
அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
என் இயேசு ராஜனே
1. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23 :342.இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23 :433. தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின் அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். யோவான் 19:26,274. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.மத்தேயு 27:46, மாற்கு 15:34, சங்கீதம் 22:15. தாகமாயிருக்கிறேன் என்றார். யோவான் 19:286. எல்லாம் முடிந்தது.யோவான் 19:307. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.லூக்கா 23:46
ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி
அன்பே கல்வாரி அன்பே
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.